09-05-2022, 12:11 AM
(04-05-2022, 05:30 PM)GEETHA PRIYAN Wrote: சொக்கலிங்கத்தின் பார்வையில் கதை இயல்பாக இருந்தது. ஒரு வயது முதிர்ந்தவன் ஒரு பெண்ணை எப்படியெல்லாம் பார்ப்பான். அவனுக்கு எப்படியெல்லாம் உணர்ச்சிகள் ஏற்படும் என்பதையும் அழகாக தெரிவித்து இருந்தீர்கள். அடுத்தது காயத்ரியின் பார்வையிலும் கதையை அழகாக இருக்கிறது. இன்று அவளுக்கு என்ன நடக்கப்போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கும். நீங்கள் சின்ன சின்ன அப்டேட் ஆக கொடுத்து எனது பொறுமையை சோதிக்கிறீர். உங்களிடமிருந்து ஒரு பெரிய அப்டேட் எதிர்பார்க்கிறேன்.
கீதா பிரியன் நண்பா வணக்கம்
உங்கள் அருமையான கவனமாக படித்த பகுதியில் இருந்து கமெண்ட் போட்டு இருக்கிறீர்கள்..
உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை நண்பா ..
பெரிய அப்டேட் போடவில்லை என்று வருத்தமாக கூறி இருந்தீர்கள் நண்பா !
உங்களுக்கு தான் நம்ம வாசகர்களை பற்றி நல்லா தெரியுமே..
பக்கம் பக்கமாக பெரிய அனோகொண்டா போல பெரிய அப்டேட் போட்டாலும்.. ஒரே ரியாக்ஷன் ஒரே வரி கமெண்ட் தான்..
குட்டி குட்டியாய் அப்டேட் போட்டாலும் ஒரே வகையான ரசனை தான்..
சோ எனக்கு கிடைக்கும் சிறிய ஓய்வு நேரத்தில் என்னால் சிறிய அப்டேட் தான் பண்ண முடிகிறது நண்பா
யாருமே இல்லாத டீ கடையில்.. பக்கம் பக்கமாய் பெரிய டீ ஆடுவது ரொம்ப கஷ்டமா இருக்கு நண்பா
அப்போ அப்போ நம்ம சைட்டுக்கு வந்து எனக்காக டீ போட்டு சாப்பிடுவது போல ஒரு சின்ன சின்ன அப்டேட் அவ்ளோ தான் நண்பா
நீங்கள் தொடர்ந்து தரும் பேராதரவுக்கு மிக்க நன்றி நண்பா
நன்றி.. !