06-05-2022, 07:58 PM
அன்பு வாசக நண்பர்களுக்கும்..
எனதாருயிர் நண்பர்கள் ஆனந்தகுமார் மற்றும் வினோத் இருவருக்கும் வணக்கம்..
இதோட முடிச்சிக்கலாமா.. இல்லை நீங்க யாராவது அடுத்த பகுதியை பதிவிடுகிறீர்களா நண்பா
கமெண்ட்ஸ்ஸோ எதிர் பார்த்த அளவிற்கு ஆதரவோ இல்லை என்று நினைக்கிறன் நண்பர்களே..
இந்த திரட்டை ஊத்தி முடிவிடலாமா..
மற்ற கதைகளிலாவது கவனம் செலுத்தலாம்.. என்ன சொல்கிறீர்கள் நண்பா
முற்றும் போட்டு இழுத்து மூடி விடலாமா..
நன்றி !
(குறிப்பு : இதன் 2ம் பகுதி 75% எழுதி முடித்து விட்டேன் நண்பா.. இருந்தாலும் ஒரு சின்ன டவுட்டு..
நம்ம தான் அனாவிசியமா டைம் வேஸ்ட் பண்ணி எழுதிக்கொண்டு இருக்கிறோமோ.. என்று ஒரு சின்ன சந்தேகம் வரவும்.. இந்த செய்தியை பதிவிட்டேன் நண்பா..
நான் எழுதிய பகுதியை.. வேற நல்ல கதைகளில் பிற்காலத்தில் சேர்த்துக்கொள்கிறேன்.. டைம் தான் வேஸ்ட் ஆனதே தவிர.. எழுதிய பகுதி வேஸ்ட் இல்லை.. எந்த கதையில் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.. அப்படி தான் எழுத்தி வைத்து இருக்கிறேன்)