06-05-2022, 06:11 PM
(05-05-2022, 11:37 AM)kamapriyan Wrote: 2000 வருடம்
புதிய இயக்குனர் ஒருவர் தன் முதல் படத்திற்கான கதாநாயகியை தேடி கொண்டுருந்தார். மூன்று மாதமாக தேடியும் அவருக்கு திருப்தியான கதாநாயகி கிடைக்கவில்லை . ஒரு மாலை நேரம் படத்தின் ஹீரோவும், தயாரிப்பாளரும் படவிவாதத்திற்கு இயக்குநரை அழைத்திருந்தனர். ஐந்து நட்சத்திர விடுதியில் அறை பதிவு செய்யப்பட்டிருந்தது. இயக்குநர் உள்ளே சென்ற போது தயாரிப்பாளர் காத்திருந்தார்,
" வாங்க கணேசன் சார், சாப்பிடுறீங்களா, என்ன ஆர்டர் செய்யட்டும்? " என்று கேட்டார்.
இயக்குநர் :- " இல்லை சார் அப்புறம் சாப்டுக்கலாம், இப்ப பசி இல்லை "
தயாரிப்பாளர் :- " சரி கணேசன். திரைக்கதையை முடிச்சுட்டீங்களா? ஹீரோ வை மட்டும் தான் புக் பண்ணி இருக்கும், தேவா சாரை ம்யூசிக் க்கு புக் பண்ணிட்டேன். ஹீரோயினை நீங்க முடிவு பன்ற னு சொன்னீங்க, ஹீரோயினை நீங்க முடிவு பன்னிவிட்டால் போட்டோஸூட் நடத்தி படத்தை அறிவித்து விடலாம் சார்."
இயக்குநர் :- " திரைக்கதையை முடித்து விட்டேன் சார். ஆனால் ஹீரோயின் தான் மனசுக்கு திருப்தியா இன்னும் அமையல சார். இன்னும் ஒரு மாசம் டைம் கொடுங்க சார் ப்ளீஸ். "
தயாரிப்பாளர் :- " ஏற்கனவே உங்களுக்காக மூன்று மாதம் காத்திருந்து விட்டோம் கணேசன். இன்னும் ஒரு மாசம் னா எப்படி? 15 நாட்களுக்குள் உங்க ஹீரோயினை முடிவு பன்னுங்க, அப்படி இல்லனா, இப்ப பீல்டுல இருக்குறதுல ஒருத்திய வைச்சு படத்த ஆரம்பிச்சுடலாம். "
இயக்குநர் :- " இல்ல சார் இப்ப இருக்கற எந்த நடிகையும் என் கதைக்கு சரியாக பொறுந்த மாட்டாங்க சார். கொஞ்சம் பொறுத்துங்க சார். "
தயாரிப்பாளர் :- " சரி கணேசன், எவ்ளோ சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் படத்தை ஆரம்பிங்க. ஓ.கே வா... "
இயக்குநர் :- " சரிங்க சார் சீக்கிரம் ஆரம்பிச்சுடலாம். அதுசரி ஹீரோ சார் இன்னைக்கு வரலையா சார். "
தயாரிப்பாளர் :- " வந்திருக்கான் யா, பக்கத்து ரூம்ல குடிச்சுட்டு குட்டியோட படுத்திருக்கான். இவனையெல்லாம் வைச்சு படம் எடுத்து நான் என்ன பன்ன போறனோ தெரியல " னு புலம்பினார்.
இயக்குநர் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு, சாப்பிட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினார். அடுத்த ஐந்து நாட்களுக்கு அவரது நடிகை தேடல் வீண் முயற்சியாகவே போனது... ஆறாவது நாள் புதுமுகங்களின் போட்டோஷுட் ஆல்பங்களை புரட்டி கொண்டிருந்த போது ஒரு போட்டோ இயக்குநரை கவர்ந்தது.
களையான முகம், கவிதை பேசும் கண்கள், அடக்கமான புன்னகை என இயக்குநர் எதிர்பார்த்த அம்சங்கள் அனைத்தும் இருந்தன. நிறம்தான் சாராசரிக்கும் கொஞ்சம் குறைவு, பெயர் விபரம் பார்த்தார்
பெயர் சுகாசினி என்று இருந்தது, வயது 19, பூர்விகம் ஆந்திரா, தற்போது தமிழ்நாட்டுல இருப்பதாக கூறப்பட்டிருந்தது. அட்ரஸ் விசாரித்து, தேடி போய் நேரில் சந்தித்தார்...அந்த பெண் சுரிதாரில் வந்தாள்., உடல்வாகும் நன்றாக இருந்தது. தான் வந்த காரணத்தை கூறி இதற்கு முன் நடித்திருக்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு அந்த பெண்
" ஒரு மலையாள படத்தில் புக் ஆகியிருக்கேன் சார், சில நாட்கள் சூட்டிங் போயிருக்கேன் " என்று பதில் சொன்னார்.
இயக்குநர் :- சரி நாளைக்கு நம்ம ஆபிஸ் வந்திருங்க., மேக்கப் டெஸ்ட் எடுத்து பார்த்துட்டு கன்பார்ம் பன்னிக்கலாம்
னு சொல்லி விட்டு ஆபிஸ் அட்ரஸ் எழுதி கொடுத்து விட்டு வந்து விட்டார்.
மறுநாள் காலை 9.30 க்கு அந்த பெண் தன் தாயாருடன் இயக்குநரின் ஆபிஸ் க்கு வந்தாள். மெல்லிய ஆரஞ்சு வண்ண சுடிதாரில் மேக்கப் கொஞ்சம் அதிகமாக போட்டு வந்திருந்தாள். இயக்குநர் வந்து பார்த்து விட்டு உள்ளே கூட்டி சென்றார். ஒரு லேடி மேக்கப் ஆர்டிஸ்ட் ஐ கூப்பிட்டு
"இவரது டிரஸ் ஐ ரீமூவ் பன்னிடுங்க, நான் சொன்ன காஸ்டியூமை போட்டு இருக்கற மேக்கப் சுத்தமா கழுவிட்டு கூட்டிட்டு வாங்க " னு சொன்னார்.
இதை கேட்டு கொண்டிருந்த சுகாசினி
" சார் மேக்கப் டெஸ்ட் பாக்குர னு சொல்லிட்டு, நான் போட்ட மேக்கப்பையும் கலைக்க சொல்றீங்க " னு குழப்பமாக கேட்டாள்.
அதற்கு இயக்குநர்
" கதைப்படி நீங்க கிராமத்துல வளர்ந்த பொண்ணு, உங்களுக்கு பாவாடையும் தாவனியும் தான் காஸ்ட்யூம், மேக்அப் ம் குறைவாகத்தான் இருக்கும் " னு சொன்னார்.
சுகாசினி :- " சார் முதல் படத்துலேயே என்னை மேக்கப் இல்லாம காட்டுனா நான் பேமஸ் ஆக மாட்டேன் சார் "
இயக்குநர் :- " கவலைப்படாதீங்க, படம் சக்ஸஸ் ஆகவில்லை யென்றால் தான் நீங்கள் பேமஸ் ஆகமாட்டீங்க " னு சொல்லி கன்வின்ஸ் பன்னி அனுப்பி வைத்தார்.
25 நிமிடங்களில் வெளிர் மஞ்சல் நிற தாவனி, சிகப்பு நிற ப்ளவுஸ் உடன் மேக்கப்பே இல்லாமல் வந்தாள், இயக்குநர் 10, 15 பொசிசனில் நிற்க வைத்து போட்டோஸ் எடுத்து கொண்டார், அவர் முகத்தில் போட்டோ எடுக்கும் போதே ஒரு திருப்தி தெரிந்தது. சில டையலாக்கு கள் சொல்ல வைத்து முக பாவனைகளை கவனித்தார். சிறிது நேரம் கழித்து,
" ஓ.கே சுகாசினி., தயாரிப்பாளர், ஹிரோவிடம் பேசி விட்டு உங்களுக்கு போன் செய்கிறோம். அப்புறம் அக்ரிமெண்ட் போட்டுக்கலாம். " னு சொல்லி அனுப்பி வைக்கிறார்.
இரண்டு நாட்களில் சுகாசினியை ஆபீஸ் க்கு வர சொல்லி தகவல் வந்தது... சுகாசினியும், அம்மாவும் அடுத்தநாள் காலையில் இயக்குனரின் ஆபீஸ் க்கு சென்றனர். அவர்களை வரவேற்ற இயக்குனர் அவர்களை அமர சொல்லி விட்டு தயாரிப்பாளருக்கு போன் செய்து விபரம் சொன்னார். தயாரிப்பாளர் தான் கார் அனுப்புவதாகவும் அதில் அனைவரும் தன்னுடைய ஆபீஸுக்கு வருமாறு சொன்னார். 30 நிமிடத்தில் தயாரிப்பாளரின் கார் வந்தது. இயக்குனர், சுகாசினி, அவரது அம்மா மூன்று பேரும் காரில் ஏறிக்கொள்ள கார் கிளம்பியது.தயாரிப்பாளரின் ஆபீஸ் வந்ததும், காரில் இருந்து இறங்கி உள்ளே சென்றனர்.
தயாரிப்பாளர் இவர்களை வரவேற்று அமர வைத்தார். இயக்குனர் தயாரிப்பாளரிடம் பேச துவங்கினார் .
" நம்ம ஹீரோ சார் வரலைங்களா??? ."
தயாரிப்பாளர் :- " அவரு பிஸியாக இருக்கிறாராம். கதை விவாதத்தின் போது ஹிரோயினை பார்த்து கொள்கிறேன் னு சொல்லிட்டார். நாமளே அக்ரிமெண்ட் போட்டுரலாம். "
இயக்குனர் :- " சரிங்க சார், இந்த வாரத்துக்குள்ளேயே போட்டோஷீட் நடத்தி டைட்டில் வெளியிட்டரனும்"
தயாரிப்பாளர் :- " எனக்கும் ஆசைதான், இந்த ஹீரோ கதை விவாதத்துல எவ்ளோ நாள் இழுத்தடிப்பானு தெரியலயே " னு புலம்பினார். பின்னர் சுகாசினி பக்கம் திரும்பி ஒரு டாக்குமெண்ட் டை கையில் கொடுத்து
"மேடம் இந்த படத்துக்கு நாங்க வைக்கிர பேருதான் நீங்க பயன்படுத்திக்கனும், படம் முடிகிர வரைக்கும் அந்த பேருதான் விளம்பரம் பத்திரிக்கை எல்லாத்திலயும் வரும். மேலும் எப்போது கதை விவாதம் நடந்தாலும் நீங்க கண்டிப்பாக கலந்துக்கனும். உங்களுடைய சம்பளம் ______. உங்களுடைய காஷ்ட்யூம் மற்றும் மேக்கப் செலவுகளை கம்பெனி ஏற்றுக் கொள்ளும். மற்ற விஷயங்கள் எல்லாமே டாக்குமெண்ட் ல இருக்கு, படிச்சு பார்த்து கையெழுத்து போடுங்க... "
சுகாசினியும் அவளது அம்மாவும் படம் கிடைத்த மகிழ்ச்சியில் டாக்குமெண்ட் யை சரியாக படிக்காமல் பெயருக்கு பார்த்து விட்டு இருவரும் கையெழுத்து போட்டனர். தயாரிப்பாளர் ஒரு தொகையை அட்வான்ஸாக கொடுத்தார். பின்னர் அவர்களை காத்திருக்க சொல்லிவிட்டு ஒரு ஜோசியரை வரவழைத்து சுகாசினியின் ராசி நட்சத்திரம் பார்த்து, ஒரு நல்ல பெயராக சொல்லுமாறு கேட்டு கொண்டார். ஜோசியர் சிறிது நேரம் கணக்கு போட்டு பார்த்து விட்டு தயாரிப்பாளரை தனியாக கூப்பிட்டு 10 நிமிடம் பேசினார். பிறகு வந்து அனைவரிடமும் பேச துவங்கினார்.
" உன் ஜாதகம் அற்புதமாக இருக்குதுமா., நீ சினிமா உலகத்துல கொடிகட்டி பறக்க போர, தமிழ்நாட்டுக்கு சில வருசங்களுக்கு கனவுக்கன்னியா இருப்ப. உனக்கு னு ஒரு பட்டம் இருக்கும். இனிமேல் உன்னுடைய பெயர். "
" சினேகா "
என்று கூறி முடித்தார்.
காம பிரியன் நண்பா வணக்கம்
இந்த முறை உங்கள் பதிவு மிக மிக அருமை நண்பா
தயாரிப்பாளரும்.. டைரக்ட்டரும் சந்தித்து கொள்வது சூப்பர் நண்பா
சுஹாசினி சினேகாவாக மாறிய கதை அருமை நண்பா
நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பா பிளீஸ்
வாழ்த்துக்கள் நன்றி