06-05-2022, 05:49 PM
(22-05-2020, 09:30 AM)Vaaliba Vayasu Wrote: நண்பா கதையில் அம்மா பெயரை தவிர மற்றவர்கள் பெயரை நீங்கள் இன்னும் சொல்லவில்லை. அதே போல யாருடைய வயதையும் சொல்லவில்லை. தம்பி என்ன படிக்கிறான் அப்பா என்ன வேலை செய்யறார், மாமா பற்றி வேற எதுவும் சொல்லவில்லை.
வயது குறிப்பிட்டாலே கதையை தூக்கி விடுவார்கள் நண்பா
அதனால் சரியான வயதை குறிப்பிடாமல் இருப்பதே நல்லது நண்பா
கமெண்ட்ஸ் க்கு மிக்க நன்றி நண்பா