06-05-2022, 05:16 PM
(28-01-2022, 11:58 AM)Abi abinaya Wrote: ஹேய் வாடி கனி
கனி பவிக்கு ஹாய் என்றாவறு வருணனைை பார்த்தாள். அவளின் பார்வையின் போக்கை கவனித்த பவிி கொஞ்சம்் கோபத்துடன் கனுு அருகில் வந்து அவளின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு தனது ரூமிற்குு சென்றாள் காயத்திரியும் அந்த ரூமிற்குள் சென்று கதவைை சாத்தினாள்...
வருணோ வட போச்சே என்ற பீீலிங்கில் அருகில் இருந்த சியாரில் அமர்ந்தான்்.....
ரூமில்...............
கனி - ஏய் ஏண்டி என்னை பார்த்து முறைக்குர ,நான் என்ன பண்ணினான்..
காயு- உன்ன யாரு அக்கா மாமாவ சைட் அடிக்க சொன்னா, உனக்கு தான் தெரியுமே மாமா மேல அவளுக்கு பொசசிவ்நெஸ் ஜாஸ்தி நீ இப்படி சைட் அடிச்சா அதான்..
கனி - ஹேய் சாரி டி எனக்கு தெரியாது, நானே உன் மாமாவ இப்பதான் பார்த்தேன், அதான் அடையாளம் தெரியல.."மனதிற்குள் ,இது தான் இவளது மாமா, இவளுக்கு மட்டும் எப்டி எல்லாம் நல்லதாகவே நடக்குது, ஸ்கூல என்கூட போட்டி எண்டா இங்கயுமா, எல்லா இடத்திலும் இவளுக்கு தான் மதிப்பு, அங்க அந்த ராஜா இவ பின்னாடியே சுத்துறான் இங்க இவளுக்கு இவ்வளவு அழகான தாய்மாமன் இருக்கான் எப்பிடி அந்த ராஜாவ ஏத்துப்பா இவ மாமன் பத்தி சொல்லும் போது நாம நம்ம ஊர் பசங்க மாதிரி தான் இருப்பான் என்று தப்பு கணக்கு போட்டுடன். ஏய் பவி, உன்னால நான் எல்லாத்துலயும் தோத்து இருக்கான், ஆனா இந்த விஷயத்துல, நான் ஜெயிப்பேன், நீ உன் மாமன கல்யாணம் பண்ணுரியோ இல்லையோ, உனக்கு முதல் உன் மாமன நான் அடையுறன்."
பவி -சரி பரவால விடுடி , என்ன ஆச்சு..
கனி - ஒன்னும் ஆகல டி, நீ பயந்து போன பிறகு நம்ம வாத்திக்கு வீட்ல இருந்து கால் வந்துச்சு, அதுவும் போய்ட்டு, நம்ம சுமி தான் பாவம் ரொம்ப நம்பி ஏமாந்துட்டா...
பவி - அப்புறம் enna ஆச்சு
கனி - அப்புறம் என்ன, பங்சன் முடிச்சதும் நேரா நான் இங்க வந்திட்டன் unga ரெண்டு பேர் கிட்டயும் சொல்ல, சுமி ava வீட்டுக்கு போய்ட்டா...
அந்நேரம் காயத்ரிக்கு, மெசேஜ் ஒன்னு வந்தது...
காயு - பவி நீங்க ரெண்டுபேரும் பேசிக்கோங்க எனக்கு தூக்கம் வருது நான் தூங்க போறேன், ஏற்றவாறு பவியின் ரூமை விட்டு தன் ரூமுக்கு சென்றாள்...
அவள் ரூமுக்கு போன நொடி, மறைவாக இருந்த வருண் காயத்ரியின் கையை பிடித்து இழுத்து அவளின் உதட்டை சுவைக்க ஆரம்பித்தான்..
பவி கனி இருவரின் பேச்சும் சூப்பர் நண்பா