06-05-2022, 04:50 PM
(06-05-2022, 04:06 PM)skyscbangr Wrote: அன்பு நண்பர்களே,
இந்த கதை காதல் மற்றும் காமம் என்ற பாதையில்
அழகாக பயணித்து கொண்டு இருக்கிறது.
இதை பொறுக்காத சில ஜென்மங்கள், இங்கேயும் வந்து
குட்டையை குழப்ப ஆரம்பித்து விட்டார்கள்.
காதல் கதை வேண்டும் என்றால் என்ன மயித்துக்கு இங்கே
வரங்கனு தெரியல.
ஒரு கதை என்றால் எல்லாம் தான் இருக்கும்.
காதல், காமம், வக்கிரம், கள்ள உறவு,
தகாத உறவு, எல்லாம் இருந்தால் தான் அது ஒரு சிறந்த கதை.
ஆசிரியர் இதை மனசில் வைத்துக்கொண்டு
கதையை நன்றாகவே கொண்டு செல்கிறார்.
காதல் கதை, குடும்ப கதை படிக்கச் ஆசை படும்
ஜென்மங்கள் இங்கே வந்து புடுங்க வேண்டாம்.
ஒரு கதை நன்றாக இருந்தால், உடனே கேவலமாக
கமெண்ட் போட்டு கதையை கெடுக்க நினைக்கும்
நயா வஞ்சகர்கள்.
கேவலமானவர்கள்.
சரியாக கவனித்தால், இவர்கள் எல்லா கதையிலும்
குழப்பம் விளைவிப்பார்கள்.
படிக்கிறது ஓசி, மூடிட்டு படிங்கடா.
இந்த மாதிரி கேவலமான கமெண்ட் போட்டு அதனால்
ஆசிரியர் கடுப்பாகி இங்கே பாதியில் நிற்கும் பல
கதைகள் உண்டு.
கடைசியாக,
ஆசிரியருக்கு,
தயவுசெய்து இந்த மாதிரி அசிங்கம் புடிச்ச கமெண்ட் படித்து
குழப்பம் அடையாதீர்கள்.
வக்கிரம் காமத்தின் முக்கிய அங்கம்.
தயவு செய்து கதையின் போக்கை மாற்றாமல் இதே மாதிரி
கொண்டு செல்லுங்கள்.
நன்றி.
skyscbangr நண்பா மிக மிக சரியாக சொன்னீர்கள் நண்பா
இப்படியும் சில கமெண்ட்டர்ஸ் இருக்காத்தான் செய்கிறார்கள் நண்பா
மூடு ஏந்திக்கொண்டு கதை எழுத ஆரம்பிக்கும் போது தான் இது போன்ற மூடு அவுட் பண்ணும் அருமை நண்பர்கள் கமெண்ட் என்ற பெயரில் தங்களின் தரமான சம்பவத்தை தாராளமாக தந்துவிட்டு போகிறார்கள்
உங்கள் அருமையான கமெண்ட்ஸ் க்கு மிக்க நன்றி நண்பா