06-05-2022, 02:41 PM
(06-05-2022, 02:28 PM)Vinothvk Wrote: யாரும் response pannalanu பீல் பண்றீங்க...
என்னோட கதை சுபாவையும் அவள் அக்காவையும் கதை ஸ்டார்ட் பன்னி ஒரு மாசம் அந்த story கு response இல்ல இப்போ எதோ கொஞ்சம் வருது....
நாம நம்ம கதை எழுதுவோம் response இப்போ இல்லனா என்னைக்காவது வரும் நண்பா
நீங்க சொல்வது உண்மை தான் நண்பா
விக்ரம் நடித்த சேது படம் முதல் ஒரு மாதத்திற்கு எந்த ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸும் இல்லை..
ஆனால் அதன் பிறகு அந்த படம் பிக் அப் ஆகி.. இன்று விக்ரம் என்றால் டாப் ஹீரோ லிஸ்ட் டில் ஒருவராக விக்ரம் திகழ்வது அந்த சேது படம் பிச்சுக்கொண்டு ஓடியதால் தான்
நம் கதையையும் அப்படி நினைத்து தான் விமர்சனம் இல்லை என்றாலும் ஒரு வருடத்திற்கு கூட நம் நேரத்தை ஒதுக்கி எழுதலாம்..
ஆனால் நமது அன்பு வாசகர்களை நம்பி அட்லீஸ்ட் வருடம் தொடர்ந்து எழுதினால் கூட கல்லும் கரையாது என்று சொல்வது போல.. அதை உண்மையாக்கி விடுவார்கள் நண்பா நமது உயர்தர உள்ளம் கொண்ட வாசக நண்பர்கள்
(குறிப்பு : கமெண்ட்ஸ் போடும் வாசக நண்பர்களுக்கு இந்த பதிவில் எந்த சம்பந்தம் இல்லை - நன்றி)