05-05-2022, 04:04 PM
(05-05-2022, 02:24 PM)prince_madurai Wrote:
நண்பா சந்தடி சாக்கில் அஜித்தை வாரி விட்டு இருக்கீங்க. நீங்க தளபதி ரசிகரா
சாரி நண்பா
புத்தம் புது மலரே.. பாடலில் (அமராவதி) அறிமுகமானத்தில் இருந்து லேட்டஸ்ட்டா வெளியான வல்லமை வரை வெறித்தனமான ரசிகன் நான் நண்பா
தலயாக ஆரம்பித்து ஏ.கே.வாக மாறியவரை நான் ரசிகன்தான் நண்பா
ஆனால் அவர் கேரியரில் "ரெட்" என்ற அட்டர் பிளாப் படம் தான் எனக்கு மிக மிக ஒர்ஸ்ட் படமாக தெரிந்தது நண்பா
அந்த படத்தில் கெட்டப்பும் எனக்கு பிடிக்கவில்லை.. உடை (காஸ்டியூமும்) பிடிக்கவில்லை.. அதனால் தான் ரொம்ப நாள் தேக்கிவைச்சி இருந்த என் ஆதங்கத்தை நம்ம சொக்கலிங்கம் தாத்தா மூலமாக வெளிப்படுத்தி விட்டேன் நண்பா
ரொம்ப ரொம்ப சாரி நண்பா
தீனா தான் அவர் நடித்த படத்திலேயே எனக்கு ரொம்ப பிடித்த படம் நண்பா (அதன் பிறகு வாலி)
மற்றபடி விஜய் ரசிகன் என்று சொல்ல முடியாது.. நாளைய தீர்ப்பு.. ரசிகன்.. போன்ற ஆரம்ப படங்களில் மிகவும் பிடித்து இருந்தது..
பூவே உனக்காக நோ.1 டாப் கிளாஸ் மூவி நண்பா
அதன் பிறகு விஜயை ரசிக்கும் படியாக எந்த படமும் நான் ரொம்ப ஆர்வமாக பார்த்தது இல்லை
( ஐயோ. இப்போ விஜய் ரசிகர்கள் என் மேல் கோபப்படுவார்களே.. படட்டும்.. படட்டும் அவர்களுக்கும் ஒரு பதில் வைத்து இருக்கிறேன்.. ஆனால் கமெண்ட்ஸ் போடும் அளவிற்கு அவர்களுக்கு டைம் இருக்குமா?????)
மாஸ்டர் வரை எல்லா படங்களும் பார்த்துவிட்டேன் நண்பா
இன்னும் பீஸ்ட் மட்டும் தான் பெண்டிங்.. விரைவில் நேரம் கிடைக்கும்போது அதையும் பார்த்துவிடுவேன் நண்பா
உங்கள் அருமையான கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா
தொடர்ந்து உங்கள் ஆதரவு வேண்டும் நண்பா
நன்றி