05-05-2022, 01:36 PM
(30-08-2021, 11:32 PM)SamarSaran Wrote:
அந்த தலைப்புக்கு என் முடிவு சரியானது தான். தேவையில்லாமல் கதை இழுத்து கொண்டு செல்லாமல் இருப்பதே நல்லது.. இந்த கதை தொடருவதற்கான எண்ணம் எப்போதும் இல்லை. நன்றி உங்கள் கருத்துக்கு
சமர்சரன் நண்பா
சூப்பர் சூப்பர் உங்கள் முடிவும் கதையின் முடிவும் மிக மிக அருமையானது தான்
வாழ்த்துக்கள் நண்பா