02-05-2022, 03:13 PM
(02-05-2022, 01:01 PM)Vicky jack Wrote:
வணக்கம் நண்பா,
உங்களுடைய கருத்துக்களை படிக்கும் போது என் கதை நன்றாக இருக்கிறது என உணர்கிறேன். உங்களுடைய கதைகளையும் படித்தேன் அருமையாக இருந்தது.
உங்கள் கதைகளிலிருந்து எப்படி கதையை தொடங்கி சுவாரசியமாக கொண்டு செல்வதை கற்று கொண்டேன்.
மேலும் உங்களை போன்றோர் என் கதையை ரசிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
நமது கதையின் அடுத்த பதிவு தயாராக உள்ளது.
வாசகர்கள் கூறும் பட்சத்தில் அடுத்த பதிவை பதிவிடுகிறேன் நண்பா.
என் கமெண்ட்ஸையும் மதித்து எனக்கு ரிப்லை பண்ணதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி நண்பா
தொடர்ந்து எழுதுங்கள் நண்பா ..
கண்டிப்பாக எங்கள் கமெண்ட்ஸ் உங்களுக்கு தொடர்ந்து உண்டு நண்பா
வாழ்த்துக்கள்