02-05-2022, 03:11 PM
(02-05-2022, 02:15 PM)Kokko Munivar 2.0 Wrote:
மிக்க நன்றி நண்பரே.. இந்த கதையை சிறுகதையாக தான் திட்டமிட்டு எழுதுகிறேன்.. விரைவிலேயே கதை முடிவை எட்டிவிடும்..
இதற்கு அடுத்து இன்னும் சில கதைகளை தொடங்க இருக்கிறேன்..
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.. நன்றி..
கண்டிப்பா எங்கள் ஆதரவு உங்கள் கதைகளுக்கு என்றும் உண்டு நண்பா
வாழ்த்துக்கள்