01-05-2022, 05:57 PM
(01-05-2022, 04:27 PM)Vinothvk Wrote:
Anand நண்பா மீண்டும் மீண்டும் அப்படி சொன்னாங்க னா விருப்பம் இருந்தா படிங்க இல்லனா கிளம்புங்க னு கட் அண்ட் ரைட் ஆஹ சொல்லுங்க..... நாம எழுதுறது நம்ம ரீடர்ஸ் கு மட்டும் தான்.... போறவன் வரவன் கேக்குற கேள்விக்கு பதில் சொல்வதுக்கு இல்ல....
Be positive be only for our mindset and for our supporters not for stupids....
Super super suggestion nanba