கடனால் கை மாறிய குடும்பம் 2
(30-04-2022, 01:15 PM)THIYAGARAJAN Wrote: என்னிடம் நிறைய content உள்ளது
கதை எழுத நிறைய நேரம் உள்ள நபர்கள்
எனக்கு பிரைவட் மெசேஜ் செய்யவும்
நான் உங்களுக்கு content தர ஆவலாக உள்ளேன்
இதனால் வாசகர்கள் அநேக கதைகளால்
இன்பமடை வார்கள்

ஆஹா இப்படி ஒரு கதை கன்டென்ட் குடவுனாக நீங்கள் இருப்பீர்கள் என்று நினைத்து பார்க்கவே இல்லை நண்பா 


உங்கள் திறமைக்கு வேறு ஆள் வைத்து கதை எழுதுவதை விட நீங்களே கதை எழுதினால் தான் மிக சிறப்பாக இருக்கும் என்பது என்னுடைய மிக தாழ்மையான கருத்து நண்பா 

மற்றவர்களுக்கு அவர்கள் ஆரம்பித்த கதையை எழுத்துவதற்க்கே நேரம் இல்லாமல் தவித்து கொண்டு இருக்கிறார்கள்.. இதில் அடுத்தவர் கதையை அவர்கள் எழுதுவார்கள் என்று நம்ம எப்படி நண்பா எதிர் பார்க்க முடியும் 

உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தயவு செய்து தொடர்ந்து உங்கள் கதையை எழுதுங்கள் நண்பா பிளீஸ் 

வாழ்த்துக்கள் நன்றி 
Like Reply


Messages In This Thread
RE: கடனால் கை மாறிய குடும்பம் 2 - by Vandanavishnu0007a - 30-04-2022, 08:58 PM



Users browsing this thread: 2 Guest(s)