30-04-2022, 09:09 AM
(30-04-2022, 08:45 AM)Ananthakumar Wrote:
Nanba unkaludaiya vimarsanam mei silirka vaikrathu..
Naane intha alavuku rasithu yeluthinena yendra enakke theriyavillai
But neenkathan antha alavukku rasithu yeluthi irukireerkal.
Nandri nanba..
ஹா ஹா
கதை நன்றாக இருந்தால் யாராக இருந்தாலும் நம் தளத்தில் ரசித்து தான் கமெண்ட் போடுவார்கள் நண்பா
ஏன் என்றால் நம் தளத்தில் கதை படிக்கும் வாசகர்கள் அனைவரும் அவ்வளவு நல்லவர்கள்.. எழுத்தாளர்களுக்கு மதிப்பளிக்க கூடிய நல்லுள்ளம் படைத்தவர்கள்
உங்கள் கதையும் எழுத்தும் அவ்வளவு பவர்ஃபுல்லாக உள்ளது நண்பா
நான் கொஞ்சம் வெறித்தனமாக ரசித்து விட்டேன் அவ்வளவு தான் நண்பா
நான் படிக்கும் ஒவ்வொரு கதையாகும் ரசித்து ரசித்து தான் விமர்சனம் எழுதுவேன் நண்பா
உங்கள் கதையை படிக்கவும் கை தானாக கீழே போய் விட்டது நண்பா ( கமெண்ட்ஸ் டைப் பண்ண )
அவ்வளவு உணர்ச்சிகரமாக இருந்தது நண்பா
அந்நியன் கிளைமாக்ஸ் பிரகாஷ் ராஜ் ஸ்டைல்லில் சொல்லவேண்டுமானால்
எத்தனையோ சிங்கிள் எக்ஸ் பார்த்து இருக்கேன்.. டபிள் எக்ஸ் பார்த்து இருக்கேன்.. ஏன் ட்ரிபிள் எக்ஸ் கூட பார்த்து இருக்கேன்
ஆனா நீங்க 4எக்ஸ்ஸை விட அதிகமா பிண்றீங்க நண்பா
தொடர்ந்து மனம் தளராமல் எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா
இன்னும் புதிய பதிவை படிக்கவில்லை நண்பா
விரைவில் படித்துவிட்டு கண்டிப்பாக விளக்கமான விளாவாரியான விமர்சனத்தை அளிக்கிறேன் நண்பா
நன்றி