29-04-2022, 07:54 PM
(29-04-2022, 06:53 PM)Fun_Lover_007 Wrote:
இவ்வளவு பெரிய கமெண்ட்டை இது வரை நான் xossip tamil ல் பார்த்தது இல்லை. இது பெரிய அளவில் கதாசிரியரை ஊக்கப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
Good job nanba
பன் லவ்வர் நண்பா வணக்கம்
அட்லீஸ்ட் என் கமெண்ட்டை பார்த்தாலாவது படிக்கும் நல்லுள்ளங்கள் ஒரு நாலுவரியில் எழுத்தாளர்களை உற்சாக படுத்தி கமெண்ட் போடுவார்கள் என்ற நற்பாசை தான் நண்பா
நம்ம எழுத்தாளர்களின் நேரத்தையும் படைப்புகளையும் மதிக்க தெரிந்திருக்க வேண்டும் நண்பா
அவர்களுக்கு நாம் ஒன்னும் லட்ச கணக்கில் சன்மானம் தர போவதில்லை
கமெண்ட்ஸ் தான் நாம் அவர்களுக்கு அளிக்கும் ஊக்க மருந்து
பாட்சா ரஜினி சொல்வது போல நாம் போடும் ஒரு வரி கம்மெண்ட் கூட எழுத்தாளர்களுக்கு 100 வரிகள் கமெண்ட்ஸ் போட்ட எனர்ஜி கொடுக்கும் நண்பா
நீங்கள் தொடர்ந்து தரும் ஆதரவுக்கும் கமெண்ட்ஸ்க்கும் மிக்க நன்றி நண்பா