29-04-2022, 07:47 PM
(29-04-2022, 06:15 PM)Kingofcbe007 Wrote:
namma exbi website la ye ipdi ivalo azhaga detail ah comments podrathu neenga matum tha nanba. ipdi comments podrathala antha author ku evalo happy ah irukum nu i know. u great nanba. neenga oru periya story author, oru author inoru author ah paarati pesa nallaanasu venum ungala mathiri.
கிங் ஆப் கோவை நண்பா வணக்கம்
எதோ நம்மால் முடிந்த ஒரு சின்ன உதவியையும் ஊக்கத்திகத்தையும் எழுத்தாளரின் படைப்பிற்கு காணிக்கையாக்குகிறோம் அவ்ளோ தான் நண்பா
ஆயிரம் பேரு படித்து விட்டு ஒரு வரி கூட கமெண்ட் போடாமல் எழுத்தாளர் மனதை நோகடிப்பதை விட எதோ என்னால் முடிந்த நேரத்தை செலவிட்டு எழுத்தாளருக்கு மதிப்பளிக்கிறேன் நண்பா
அவ்வளவு தான்
இதற்கும் நேரம் தேவை இல்லை மனம் இருந்தாலே போதும் நண்பா
நீங்கள் தொடர்ந்து தரும் ஆதரவுக்கும் கமெண்ட்ஸ்க்கும் மிக்க நன்றி நண்பா