29-04-2022, 02:23 PM
(29-04-2022, 01:11 PM)Muthukd Wrote:
Sorry nanba,
Unkaludaiya manathai punpadutha vendum yendru naan vimarsanam yelutha villai..
But athu unkal manathai kasta paduthi irunthal mannikavum..
Neenkal unkal kathaikalai idaila vittutu ithupola vimarsan yeluthi kondi irupathal manathil pattathai maraikal solli vitten..
Ok.. Ini unkal kathaiku orupothum onrum solla villai nanba..
Again so sorry..

முத்து கேடி நண்பா வணக்கம்
இதெல்லாம் வாழ்க்கைல ரொம்ப சகஜம் நண்பா
விமர்சனம் நீங்க எழுதுனத்துக்கும் நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன்
இனிமே நீங்க கமெண்ட்டே போட மாட்டேன் என்று சொன்னதுக்கும் அதைவிட பெரிய நன்றியை சொல்ல எனக்கு உரிமை உண்டு நண்பா
நம்ம என்ன நண்பா விமர்சனத்தை எதிர் பார்த்தா எழுதுறோம்
எதோ டைம் கிடைக்கும் போது .. எதோ ஒரு மூடுல எழுத்திடறோம்
சிலர் திட்டுறாங்க.. சிலர் பாராட்டுறாங்க
சிலர் பெரும்தன்மையா.. இவரை ஏன் டிஸ்டர்ப் பண்ணனும்னு கதையை படித்துமட்டும் விட்டு அப்படியே கண்டுக்காம போய்டுவோம் என்று போய் விடுவார்கள்
இவன் வேலை வெட்டி இல்லாம எழுதுற கதைக்கு நம்ம எதுக்கு நம்ம வேலைய விட்டுட்டு விமர்சனம் எழுதணும்னு நினைக்கிறவங்க தான் 101% அதிகம் நம் தளத்தில்
சோ.. நீங்க மனசுல பட்டத்தை அப்படியே சொன்னதுல கொஞ்சம் மகிழ்ச்சி.. கொஞ்சம் வருத்தம் அவ்ளோ தான் நண்பா
இந்த மாதிரி உங்களை மாதிரி காரசாரமாக இங்கே விமர்சனம் பண்ண எவனும் இல்ல நண்பா
ரொம்ப போரிங் லைஃப் நண்பா
நீங்க ஒருத்தன் தான் மாட்னீங்க.. நீங்களும் விடை பெற்று செல்வது குறித்து வருத்தம் + மகிழ்ச்சி நண்பா
இதுவரை கொடுத்த ஆதரவுக்கும் கமெண்ட்ஸ்க்கும் மிக்க நன்றி நண்பா
இனிமே வேறு கதைகளில் (மற்ற எழுதாளர்கள் கதைகளில்) நாம் சந்திப்போம் நண்பா
நன்றி வணக்கம் பை பை