22-04-2022, 08:40 PM
(14-03-2022, 11:24 AM)rishikumar490 Wrote: Bro!, en kathaiya ivalo alaga comment pannathuku romba thanks. super super I m very glad, You are the first person to greet me Nanba. thanks bro!
என்னுடைய கமெண்ட்ஸ்சையும் மதித்து ரிப்ளை கமெண்ட்ஸ் போட்டதற்கு மிக்க நன்றி நண்பா
நேரம் கிடைக்கும் போதெல்லாம் தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள் நண்பா பிளீஸ்
வாழ்த்துக்கள் நன்றி