22-04-2022, 03:10 PM
(09-04-2022, 01:20 AM)depean Wrote: fantasy is one thing. taking it to real life is totally a different thing bro.
குழந்தை பிறந்ததும் அநாதை இல்லத்தில் போட்ருங்க ப்ரோ. இல்லை என்றால் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு கலங்கம் - அசிங்கம் மற்றும் அனைவரின் பார்வைக்கும் நீங்க கேலிப் பொருள் ஆகிருவீங்க.
அல்லது, ஒரு அநாதை இல்லத்துல தத்து எடுத்த மாதிரி செட்டப் பண்ணுங்க.
ஏன்னா ஒரு நைட் ஆடுற கேம் வேற, குழந்தை என்பது வேற. அத வளத்து ஆளாக்கி, செலவு பண்ணி, படிக்க வைச்சி, எல்லாம் பணியும் நீங்க அதோட அப்பன் இல்லைனு அதுவே ஒரு நாள் சொல்லும். இந்த அவமானம் உங்களுக்கு தேவையா நண்பா?
என்ன நண்பா
இவ்ளோ சீரியஸ்ஸா அட்வைஸ் பண்ணி இருக்கீங்க
பட் ரொம்ப ஓப்பனா ஐடியா குடுத்து இருக்கீங்க
நல்ல விஷயம் தான்
நன்றி
தொடர்ந்து உங்கள் கமெண்ட்ஸ் பதிவிட்டுக்கொண்டே இருங்கள் நண்பா பிளீஸ்