22-04-2022, 11:49 AM
18. காயத்ரி
இப்படி உக்காரும்மா.. என்று சொல்லி எம் ஜி ஆர் முத்து காட்டிய சேரில் அமர்ந்தேன்
நான் பியூட்டி பார்லர் போனது இல்லை
ஆனால் ஒரே ஒரு முறை எங்க சித்தி பொண்ணு கல்யாணத்துக்கு நாங்க குடும்பமாக பெங்களூர் சென்றபோது கல்யாணத்துக்கு சென்ற அத்தனை பெண்களையும் சிகை அலங்காரத்துக்காக பியூட்டி பார்லர் சென்று மணப்பெண்ணுக்கு சரிசமமாக நாங்களும் அலங்காரமாய் இருக்க வேண்டும் என்று சித்தப்பா சொல்லி புக் பண்ண கல்யாண மண்டபத்துக்கு பக்கத்தில் இருந்த ஒரு பியூட்டி பார்லருக்கு எங்களை அனுப்பி வைத்தார்
அப்போது தான் என் வாழ்நாளிலேயே பியூட்டி பார்லரை நேரில் சென்று பார்த்தேன்
ரூம் சுத்தி பெரிய பெரிய நிலை கண்ணாடிகள்
பல் டாக்டர் கிளினிக்கில் இருப்பது போல பெரிய பெரிய உயரமான சாய்வு குஷன் நாற்காலிகள்
முகத்தில் போட பலவர்ண பவுடர்கள்
தலைக்கு போடும் கலர் டை
கைகளில் போட மெகந்தி
'சிம்ரன் மோல்' என்று பெயர் உடைய சின்ன ஆர்டிபிசியல் மச்சம்
(அந்த காலத்தில் சிம்ரன் மச்சம்.. இப்போது அது மாறி நயன்தாரா மச்சம் என்று காலத்துக்கு ஏற்ப பெயர் மாறிக்கொண்டே வருகிறது)
முதல் முதலில் அந்த பெங்களூரு பியூட்டி பார்லரை பார்த்து அசந்து பிரமித்ததை நினைத்து பார்த்தேன்
அதற்க்கு அப்புறம் அதே பிரம்மிப்பை எம் ஜி ஆர் முத்து மேக்கப் ரூமில் பார்த்தேன்
கால்ல விழுந்து குப்புட்டுக்கம்மா.. என்றார் எம் ஜி ஆர் முத்து
நான் முதல் இரவில் என் புருஷன் காலில் விழுந்ததோடு சரி
அதன் பிறகு யார் காலிலும் எந்த வெளி ஆம்பளை காலிலும் இதுவரை விழுந்து வணங்கியது இல்லை
நான் அவரை புரியாமல் பார்த்தேன்
இதெல்லாம் சினிமால ஒரு செண்டிமெண்ட் பார்மாலிட்டிம்மா.. என்று சொல்லி கண்களை மூடி கைகளை கூப்பி கடவுளை வேண்டினார் முத்து
ம்ம்.. அவர் காலில் விழுந்து எழுந்தேன்
பெரியவர் கால்ல தானே விழுறோம்.. ஒன்னும் தப்பு இல்ல.. என்று நினைத்து கொண்டேன்
நீ இந்த விளம்பர பீல்டுக்குள்ள பெரிய ஆளா வருவம்மா.. என்று சொல்லி
என்னை தொட்டு தூக்கி சாய்வு நாற்காலியில் மீண்டும் அமர வைத்தார்
அவர் என்னை அப்படி என் இரு சோல்டரையும் இறுக்கி பிடித்து தூக்கியபோது மீண்டும் என் முதல் இரவு நியாபகம் தான் வந்தது
என் கணவர் கோபால் என்னை முதல் இரவில் தொட்டு தூக்கிய போது எனக்குள் ஒரு முதல் சிலிர்ப்பு ஏற்பட்டது
புது ஆணின் தீண்டல்.. எனக்கு அது ஒரு புது அனுபவம்
ச்சீ இந்த நேரத்துல எனக்கு எதுக்கு இந்த நினைப்பு வரணும்.. என்று நானே என் மனதை திட்டிகொண்டேன்
வயதானவர்.. நமக்கு அப்பா மாதிரி.. அவர் தோட்டத்தை எல்லாம் தவறான கண்ணோட்டத்தோடு பார்க்க கூடாது என்று நினைத்து கொண்டேன்
ஒரு டார்க் பிரவுன் ரெக்சின் கவரை எடுத்தார்
அதையும் அவர் கையில் வைத்து கொண்டு கண்களை மூடி ஒரு சில நொடிகள் கடவுளை வேண்டி விட்டு
அதில் இருந்து சின்ன மேக் அப் ப்ரஷ் ஒன்றை எடுத்தார்
என் முகத்தில் வைத்து மெல்ல தேய்க்க ஆரம்பித்தார்
மயில் இறகால் மெல்ல வருடுவது போல ஒரு உணர்வு ஏற்பட்டது
இன்னைக்கு இருக்க பெரிய பெரிய சினிமா ஸ்டார் எல்லாம் என் ராசியான கை பட்டு மேக் அப் போட்டதால் தான் இன்னைக்கு திரைல ஜொலிக்கிறாங்க..
ஓ அப்படியா.. என்றேன்
ம்மஹிம்.. வாய் திறக்க கூடாது.. மேக்கப் போட இடைஞ்சலா இருக்கும்
சும்மா நான் பேசுறதுக்கு ம்ம் மட்டும் போட்டு ஊம் கொட்டினால் போதும்.. என்றார்
நான் சிரித்துக் கொண்டே ம்ம் என்றேன்
கன்னத்தை இப்படி கொஞ்சம் திருப்பும்மா..
கன்னத்தில் வண்ண பவுடர் பூசப்பட்டது
பட் பட் என்று என் கன்னத்தில் தட்டி தட்டி ஏதோ ஸ்னோவ் போல தடவினார்
அப்படியே இரண்டு கன்னத்தின் மீதும் வொயிட் பவுடர் எடுத்து தட்டி தட்டி தடவி விட ஆரம்பித்தார்
அவர் கதை பேசிக்கொண்டே தட்டி கொடுக்க தட்டி கொடுக்க ஒரு தாய் தாலாட்டு பாடி தட்டி கொடுப்பது போல் உணர நான் அப்படியே கண்களை மூடி சின்ன ஓய்வுக்குள் போனேன்
1960ஸ்ல என்னோட சின்ன வயசுல.. நடிகைகளுக்கு மேக்கப் போட ஆரம்பிச்சது.. என்று ஆரம்பித்து அவர் பழங்காலத்து கதைகளை பேசி கொண்டே என்னுடைய சிகை அலங்காரத்தை அறம்பித்தார்
நான் கண்களை மூடியபடியே அவர் பேசியதற்கெல்லாம் ஊம் மட்டும் கொட்டிக்கொண்டே கதை கேட்டேன்
ஒரு 10 நிமிஷம் அவர் கைகள் என் முகத்தில் எல்லாம் வர்ணஜாலம் காட்டி விளையாடியது
நடுநடுவே ப்ரெஷ்ஷின் ஸ்பரிசம் பட்டும் கூச்சமாக இருந்தது
கழுத்து காது மடல்கள் எல்லாம் மசாஜ் செய்து விட்டது போல ஒரு பீலீங்
ம்ம் இப்போ கண்ணையும் வாயையும் திறக்கலாம் என்றார்
நான் மெல்ல கண் திறந்து பார்த்தேன்..
ஐயோ நானா இது.. நம்பவே முடியவில்லை
ஏதோ பெரிய சினிமா நடிகையை கண்ணாடியில் பார்ப்பது போல தான் இருந்தது
எம் ஜி ஆர் முத்து பேச்சில் மட்டும் இல்லை
மேக்கப் கலையிலும் கைதேர்ந்த வித்தகர் என்று தெரிந்து கொண்டேன்
இந்த 70 வயதிலும் இன்னும் கை நடுக்காமல் பல கலைஞர்களை உருவாக்கி விடுகிறார் என்றால்.. இவர் ஆரம்பத்தில் இருந்து சொன்ன கதைகள் அத்தனையும் உண்மை தான் என்று நம்பினேன்
சரிம்மா.. முகம் வரை மேக்கப் போட்டாச்சு.. பக்கத்து ரூம்ல காஸ்டியூமர் இருப்பாரு
அவர்கிட்ட போய் டிரஸ் மாத்திட்டு வாங்க..
கழுத்துக்கு கீழ இடுப்புக்கு வயித்துக்கு எல்லாம் மேக்கப் போடணும்.. என்றார்
அதை கேட்டதும் எனக்கு அதிர்ச்சியானது
என்னது கழுத்துக்கு கீழ.. இடுப்புல எல்லாமா.. என்று அதிர்ச்சியோடு யோசித்து கொண்டே காஸ்டியூமர் அறைக்குள் நுழைந்தேன்
அங்கே எனக்கு இன்னுமொரு பெரிய அதிர்ச்சி காத்து கொண்டு இருந்தது