20-04-2022, 05:45 PM
(20-04-2022, 03:05 PM)GEETHA PRIYAN Wrote: கதையை வெவ்வேறு நபர்களின் பார்வையில் தருவது சிறப்பாக உள்ளது. ஒரே நிகழ்ச்சியை இரண்டு மூன்று கோணங்களில் சொன்னாலும் சுவாரசியம் கடுகளவு குறையவில்லை நண்பா. காயத்திரியின் வாழ்க்கை எப்படி திசை மாறப் போகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதற்கு விரைவில் விடை காண விரும்புகிறேன்.
கதையை ரொம்ப ரசிச்சி படிக்கிறீங்கன்னு நினைக்கிறேன் நண்பா
உங்கள் கமெண்ட்ஸ் வரிகளில் உங்கள் ரசனை மிக மிக தெளிவாக.. நன்றாக தெரிகிறது
உங்கள் விமர்சனத்துக்கு மிக்க நன்றி நண்பா
விரும்பாண்டி படம் பார்த்ததில் இருந்து அதே ஸ்டைல்ல ஒரு கதை எழுத வேண்டும் என்று ரொம்ப நாள் கனவு நண்பா
ஆனால் இதற்க்கு முன்பு கங்கா யமுனா சரஸ்வதி என்ற கதையை இந்த ஸ்டைல்லில் தான் எழுதினேன் நண்பா
அந்த கதை படுதோல்வி அடைந்ததால் அதை அப்படியே பாதியில் விட வேண்டிய நிலை வந்து விட்டது
அதன் பிறகு நீண்ட கால இடைவேளைக்கு பிறகு வெவேறு கதாபாத்திரங்கள் கதை சொல்வது போல இந்த கதையை ஆரம்பித்தேன் நண்பா
தொடர்ந்து தரும் உங்களுடைய பேராதரவுக்கு மிக்க நன்றி நண்பா