20-04-2022, 12:51 PM
16. காயத்ரி
எனக்கு ஒரு பக்கம் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருந்தாலும்
இன்னொரு பக்கம் ரொம்ப படபடப்பாகவும் நடுக்கமாகவும் இருந்தது
இதுவரை நான் மொபைலில் ஒழுங்காக ஒரு செல்ஃபீ கூட எடுத்து கொண்டது கிடையாது
இப்போது அவ்ளோ பெரிய விளம்பரத்தில் நடிக்க போகிறேன் என்றால்.. என்னால் உண்மையிலேயே நம்ப கூட முடியவில்லை.. எல்லாம் ஒரு நொடி பொழுதில் வந்த கனவு போல இருந்தது
எடிட் சூட் ரிசெப்ஷனில் அமைதியாக அமர்ந்து இருந்தேன்
இந்த எடிட் ஆபிசுக்கு எத்தனையோ முறை வந்து இருந்தாலும் சூட் பண்ணும் டிபார்ட்மெண்ட்டுக்குள் நுழைந்தது இது தான் முதல் முறை
பார்க்கும் இடங்களில் எல்லாம் பெரிய பெரிய கிரீன் மேட் போட்டு வைத்து இருந்தார்கள்
சில சுவர்களில் தரைகளில் கூட பச்சை வர்ண பெயிண்ட் அடித்து வைத்து இருந்தார்கள்
சின்ன வயதில் என் சித்தப்பாவோடு ஒரு முறை ஏ.வி.எம் ஸ்டுடியோ போய் பார்த்து இருக்கிறேன்
சரண்ராஜ் நடித்த ஏதோ ஒரு தெலுங்கு படத்தின் சூட்டிங் என்று நினைக்கிறேன்..
ஸ்டுடியோக்குள்ளேயே ஜெயில் செட்டிங் மாதிரி போட்டு
சரண்ராஜை ஜீப்பை ஓட்டி வந்து ஜெயில் கேட்டை இடித்து விட்டு தப்பிக்கும் காட்சியை படம்பிடித்து கொண்டு இருந்தார்கள்
சரண்ராஜை பெண்டை கழட்டி கொண்டு இருந்தார்கள்
சரண் சார் மறுபடி ரிவர்ஸ் எடுத்து வேகமா வந்து ஜெயில் கேட்டை முட்டுங்க..
கட் கட் கட் கட்
மீண்டும் ஒரு டேக்
மீண்டும் மீண்டும் ஒரு டேக்
அப்பாடா படத்தில் வரும் ஒரு சில நொடிகள் வரும் காட்சியை இவ்வளவு முறை எடுக்க வேண்டுமா
முதல் முறை சூட்டிங் பார்க்க இன்ட்ரெஸ்ட்டிங்காக இருந்தாலும் எடுத்த காட்சியையே திரும்ப திரும்ப எடுக்கவும் ரொம்ப போர் அடித்து விட்டது
காரணம் சரண்ராஜ் 100 முறையாவது ஜீப்பை ரிவர்ஸ் எடுத்து ரிவர்ஸ் எடுத்து ஜெயில் கேட்டை இடித்து இருப்பார்
ஷாட் முடிஞ்சி சரண்ராஜ் ஒரு கூடை சேரில் அமர்ந்து ஸ்டைல்லாக ஜூஸ் குடித்து கொண்டிருக்க
என் சித்தப்பா என்னை அவர் அருகில் அழைத்து சென்றார்
அங்கிள் ஏன் நீங்க 100 டைம்ஸ் ஜீப்பை திரும்ப திரும்ப ஓட்டுனீங்க என்று என் மழலை குரலில் கேட்க
அதும்மா.. படத்துல ஸீன் கரெக்ட்டா வரனும்ல.. அதனால தான் டைரக்டர்க்கு முழு திருப்தி ஆகுறவரைக்கும் நடிக்க வந்த நம்ம எவ்ளோ டேக் வாங்கினாகும் நடிச்சாகனும் என்று ரொம்ப அன்பாக என்னை பார்த்து சிரித்துக்கொண்டே சொன்னார்
படத்தில் தான் வில்லனாக அவரை பார்க்க பயமாக இருக்கும்
ஆனால் நேரில் உண்மையில் வில்லன் வேடம் போடும் நடிகர்கள் எவ்வளவு நல்லவர்கள் என்று அன்று தெரிந்து கொண்டேன்
அதைவிட முக்கியமான விஷயம் என் மனதில் பதிந்து இருந்தது
டைரக்டர் முழு திருப்தி அடையும் வரை ஒரு ஸீனில் மீண்டும் மீண்டும் நடிக்கவேண்டுமா..
ஐயோ இந்த மாதிரி சினிமால மட்டும் ஜென்மத்துக்கும் நடிக்க போய் விடக்கூடாது.. தியேட்டர் போய் பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று எனக்குள் ஒரு கொள்கை வைத்து கொண்டேன்
ஒன் மோர்.. ஒன் மோர்.. என்று டேக் எடுத்து டேக் எடுத்ததே நம்மை கொன்று விடுவார்கள் என்று பயந்தேன்
ஆனால் என் விதி அப்படியே தலைகீழாக மாறி இன்று வேறு வழியின்றி நடிப்பதற்காக விளம்பர ஸ்டுடியோவில் இருக்கிறேன் என்று நினைத்து கொண்டு நானே உள்ளுக்குள் சிரித்து கொண்டேன்
மேடம் என்ற குரல் என் பிளாஷ் பேக்கை கலைத்தது
மேடம் உள்ள கூப்பிடுறாங்க என்று ஆபிஸ் பாய் ஆறுமுகம் வந்து சொல்ல
நான் அவனுக்கு ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு என்னுடைய வானிட்டி ஹேண்ட் பேக்கை எடுத்து தோள்களில் மாட்டிக்கொண்டு உள்ளே சென்றேன்