18-04-2022, 04:22 PM
(18-04-2022, 01:34 PM)Ananthakumar Wrote:
Unmaithan nanba..
Naanum oru sila nanbarkaluidaiya aarvathirkaka thirumba yeluthi konduthan irukiren..
நீங்க சொல்லுவதும் உண்மை தான் நண்பா
1000 பேரு கமெண்ட்ஸ் போடலன்ற வெறுப்பை நம்மை மதித்து கமெண்ட்ஸ் போட்டு நம்மை கவுரவிக்கும் வாசக நண்பர்கள் மேல் காட்ட கூடாது நண்பா
அவர்களுக்காகவே டைம் ஸ்பென்ட் பண்ணி எழுதலாம் நண்பா
நல்ல கருத்து நன்றி