18-04-2022, 01:14 PM
(08-04-2022, 07:41 PM)Ananthakumar Wrote:
நண்பா என்னுடைய கதைக்கு இது போல ஒரு சில நண்பர்களைத் தவிர யாரும் ஆர்வமாக பதிவிடாததால் முழுக்கதையும் ஸ்கிரிப்ட் இருந்தும் வெறுத்துப்போய் நான் என்னுடைய கதையை இன்று இடையில் நிறுத்தி விட்டேன்..
இன்னொரு நல்ல நண்பரின் கதை இடையில் நிற்கக் கூடாது என்பதால் தொடர்ந்து உங்களுக்கு பதிவிடுகிறேன் .
கண்டிப்பாக தொடர்ந்து பதிவிடுவேன் நண்பா
ஆனந்தகுமார் நண்பா வணக்கம்
கண்டிப்பாக நீங்கள் எழுதும் கதையை உங்களுக்காகவே எழுதுங்கள் நண்பா
கமெண்ட்ஸ் எதிர் பார்த்து எழுதினால் ஏமாந்து தான் போவோம்
எனக்கு வரும் 2-3 கமெண்ட்ஸ்ஸை நம்பி மட்டுமே நான் கதை எழுதவில்லை
நமக்கு எப்போ எல்லாம் நேரம் கிடைக்குதோ.. எப்போ எல்லாம் எழுதவேண்டும் என்று மூடு வருகிறதோ அப்போது மட்டும் எழுதினால் போதும் நண்பா
நம் தளத்தில் கமெண்ட்ஸ் நம்பி கதை எழுத ஆரம்பித்தால் ஏமாற்றம் தாம் அதிகம் கிடைக்கும்
இந்த தளத்தில் ஒரு ஜாதி பிரச்னை உண்டு நண்பா
வாசகர்கள் மேல்வர்க்கம்
எழுத்தாளர்கள் கீழ்வர்கம்
தப்பி தவறி கதையை படித்தவுடன் கமெண்ட் போட்டுவிட்டால் கீழ்ஜாதிக்காரனை தொட்டு தீட்டுப்பட்டுவிட்டது போல கதை படிக்கும் வாசகர்கள் ரொம்ப எழுத்தாளர்களை அருவருப்பாக பார்ப்பார்கள்
அதையும் மீறி நம்மை போன்ற கீழ்வர்க்க எழுத்தாளர்கள் எல்லா அவமானங்களையும் சகித்துக்கொண்டு நம்ம வேலைவெட்டியை எல்லாம் விட்டுவிட்டு அந்த மேல்வர்க்க வாசகர்களுக்காக எழுதி ஆகத்தான் வேண்டும்
இது தான் நம் தலத்தில் இருக்கும் எல்லா எழுத்தாளர்களின் தலையெழுத்து நண்பா
நீங்களும் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது மட்டும் உங்களுக்காக கதை எழுதுங்கள் நண்பா பிளீஸ்
வாழ்த்துக்கள்
தொடர்ந்து தரும் உங்கள் ஆதரவுக்கும்.. கமெண்ட்ஸ்க்கும் மிக்க நன்றி நண்பா
குறிப்பு :
இங்கே படித்துவிட்டு கமெண்ட்ஸ் போடும் வாசக நண்பர்களுக்கு இந்த கமெண்ட்ஸ் பொருந்தாது..
படித்துவிட்டு எழுத்தாளர்களை மதிக்காமல் மித்துவிட்டு போகும் அன்பு வாசகர்களுக்கு தான் இந்த கன்டென்ட் பொருந்தும்
நன்றி