17-04-2022, 10:50 AM
(17-04-2022, 10:45 AM)usernametherila Wrote:
கண்டிப்பாக இதை நான் ஆமோதிக்கிறேன் நண்பா. இங்கே கதை எழுதவர்களுக்கு வருமானமெல்லாம் கிடையாது. வாசகர்கள் போடுற கமெண்ட்ஸ் தான் சம்பளமே. 1000 பார்வை வந்தா 5 கமெண்ட் கூட பண்ண மாட்டேங்கிறாங்க. கடுப்பாகி கதை எழுதுறது நிறுத்தின உடனே மட்டும் அப்டேட் அப்டேட் னு நிறைய கமெண்ட் போடுறாங்க.
ஒரு கதையை சாகடிக்காம காப்பாத்துற மருந்தே கமெண்ட்ஸ் தான். கதை நல்லா இல்லைனாலும் என்ன இம்ப்ரூவ் பண்ணலாம்னு கமெண்ட் பண்ணுங்க.
Super content nanba