12-04-2022, 06:17 AM
(12-04-2022, 06:11 AM)Ananthakumar Wrote: Nanba Vishnu,
Naan yerkanave nanbar thiyagarajanudan sonnathu polave innum one weekla ithai thodarnthu yeluthi mudithu vidukiren..
Naanum veru vithamaka script yosithu vaithu irukiren..
Innum oru family include panni shorta yeluthi mudikren nanba..
Neenkal padithu vittu unkal aatharavai unkal comment moolama therivika vendum
ஆனந்தகுமார் நண்பா வணக்கம்
இதே கருத்தை வைத்து நீங்கள் வேறு புதிய திரட்டில் இந்த கதையை எழுத ஆரம்பித்தால் என்னுடைய முழு ஆதரவும் விமர்சனமும் கண்டிப்பாக உண்டு நண்பா
காலத்தில் இறங்கி கலக்குங்க நண்பா
வாழ்த்துக்கள் நன்றி