07-04-2022, 07:17 PM
(06-12-2021, 11:28 AM)youngtamil Wrote:
கதை முழுசா படிச்சிட்டு நைஸ் அப்டேட்ன்னு போட்டுட்டு போற ஆளுங்க ஒரு லெவல்னா ஒரு போஸ்ட் மட்டும் படிச்சிட்டு லைன் கணக்குல எழுதுற நீங்க வேற ரகம் தல.
நான் ஒரு நரிக்குறவர் போன்றவன் நண்பா
எழுத்தாளர்களை "ஊக்கு-விப்பதே" என்னுடைய பிரதான தொழில் நண்பா
என் கம்மெண்ட்சுக்கும் மதிப்பளித்து ரிப்ளை பண்ணியதற்கு மிக்க நன்றி நண்பா