07-04-2022, 04:31 PM
(31-03-2022, 03:15 PM)jkkarthi Wrote: ரொம்ப நல்ல கதைகள் எல்லாம் kettparattru kidaikuradhu பிளஸ் continue the story
ஜேகே கார்த்தி நண்பா வணக்கம்
நீங்கள் சொல்வது 100 / 100 உண்மை நண்பா
எழுத்தாளர்களுக்கு ஏதாவது தடைகள் வந்துகொண்டே இருக்கிறது
கார்த்திக் குணமடைந்து மீண்டும் இந்த கதையை தொடர்வார் என்று நம்புவோம் நண்பா
கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா