07-04-2022, 04:29 PM
(30-03-2022, 06:31 PM)prince_madurai Wrote: நண்பர்களே இந்த தளம் மூடப்போகிறார்கள் என்பதால் இந்த கதையை இங்கே மேற்கொண்டு எழுதாமல் இருந்தேன். இப்போது இங்கு நிறைய வாசகர் வட்டம் இருக்கிறது. நான் இந்த கதையை தொடரலாமா இல்லை புது கதையை ஆரம்பிக்கலாமா என்று உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.
பிரின்ஸ் மதுரை நண்பா வணக்கம்
நீங்கள் இந்த கதையையும் தொடர்ந்து எழுதுங்கள்..
மற்ற புது கதையையையும் எழுத ஆரம்பியுங்கள் நண்பா
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா
நன்றி