06-04-2022, 05:43 PM
11. வசந்த்
ஹலோ நண்பர்களே !
என்னுடைய பெயர் வசந்த்
நான் ஒரு ஆட் பிலிம் டைரக்டர்
ஒரு பழைய 80ஸ் படம்..
மோகன் ரூபினி நடித்த "நினைக்க தெரிந்த மனமே" என்ற திரை படத்தில் நான் அசிஸ்டன்ட் கேமராமேனாக வேலை செய்த போது தான் விநாயகம் சாரின் அறிமுகம் எனக்கு முதல் முதலாக கிடைத்தது
அந்த படத்தின் டைரக்டர் ஐ.சுரேஷ்பாபு என்பவர்.. விநாயகம் சார் அந்த படத்துக்கு அசோசியேட் டைரக்டர்ராக பணிபுரிந்தார்
அப்போதில் இருந்தே எங்கள் நட்பு ரொம்ப நெருக்கமானது
பிற்காலத்தில் விநாயகம் சார் டைரக்ட் பண்ண மொத்த 18 படங்களுக்கும் நான் தான் கேமரா மேனாக பணிபுரிந்தேன்
அதன் பிறகு விநாயகம் சார் படம் எடுப்பதை நிறுத்தி விட்டார்
ஒரு விளம்பர கம்பெனி ஆரம்பித்தார்
வெறும் கேமராமேனாகவே காலம் ஒட்டிக்கொண்டிருந்த என்னை அவரின் மாஸ் மீடியா விளம்பரக்கம்பெனிக்கு ஆஸ்தான கேமராமேன் கம் டைரக்டர் ஆக்கிவிட்டார்
5 வருட காலமாக விநாயகம் சாருக்கு எத்தனையோ ஆட் விளம்பரங்கள் டைரக்ட் பண்ணி கொடுத்து விட்டேன்.. இன்னும் கொடுத்து கொண்டு தான் இருக்கிறேன்
கேமராமேனாக இருந்ததால் நான் எடுக்கும் ஒவ்வொரு விளம்பரமும் எந்த திருத்தங்களும் இல்லாமல் கிளைன்ட் உடனே ஓகே பண்ணும் அளவில் தான் ரசனையோடு முழு ஈடுபாட்டோடு படப்பிடிப்பு பண்ணுவேன்
சரி சரி என்னோட பழைய கதையை விடுங்க..
இப்போது இரண்டு நாட்களாக நம்ம விளம்பர கம்பெனியில் நடந்து கொண்டு இருக்கும் பிரச்சனையை பற்றி பார்ப்போம்
எங்க அட்மின் ஆபிசில் காயத்ரின்னு ஒருத்தங்க சேர்ந்த பிறகு தான் 40-50 பெண்டிங்ல இருந்த விளம்பரங்களை எல்லாம் ஒன்னு ஒண்ணா அவங்க இன்ட்ரெஸ்ட் எடுத்து எங்க மொத்த எடிட் மற்றும் சூட் டீமை வச்சி "டே அண்ட் நைட்" வேலை வாங்கி 15 நாள்ல அத்தனை விளம்பரங்களையும் முடிச்சி கிளைண்ட்ஸ் கிட்ட குடுத்து கிளியர் பண்ணாங்க
நல்ல திறமைசாலி
திறமைசாலிகளை எப்போதும் எங்க விநாயகம் சார் விட மாட்டார்
ஆனா ஒரு முழு அட்மிண்ணுக்கு இருக்கும் திறமையுடைய இந்த காயத்ரியை விநாயகம் சார் எப்படி வெறும் ரிசெப்ஷனிஸ்ட்னு சொல்லி வேலைக்கு சேர்ந்தாருன்னு எனக்கு இன்னைக்கு வரை புரியல
கம்பெனில எந்த பிரச்னை வந்தாலும்.. எவ்ளோ எமெர்ஜென்சி வேலைகள் வந்தாலும் ஆட்களை பேசி பேசியே அவங்க அழகான சிரித்த முகத்தை வச்சே அன்பா மயக்கி வேலை வாங்கி அந்த ப்ராஜெக்ட்டை முடிப்பதில் கில்லாடி காயத்ரி
( கதைக்கு கடனால் கை மாறிய காயத்ரி என்று பெயர் வைத்ததுக்கு பதிலாக கில்லாடி காயத்ரி என்றே வைத்து இருக்கலாம் )
ஆனால் அந்த போத்தீஸ் சாமுத்திரிகா பட்டு விளம்பரம் காயத்ரி கண்களிலேயே விரல் விட்டு ஆட்டும் அளவிற்கு படாத பாடு படுத்தி விட்டது
பாவம் காயத்ரி
இந்த நேரத்தில் விநாயகம் சாரும் ரஞ்சித்தும் ஊரில் இல்லை
ஒற்றை ஆளாய் காயத்ரி எப்படியோ அந்த சாமுத்திரிகா மேனேஜரை பேசி பேசி சமாளித்து வருகிறார்கள்
ஆனால் எதற்கும் ஒரு அளவு உண்டு இல்லையா..
ரொம்ப பொறுத்து பொறுத்து பார்த்த போத்தீஸ் மேனேஜர் நேரிலேயே ஒருமுறை அட்மின் ஆபிஸ் வந்து காயத்ரியை கன்னாபின்னா என்று சத்தம் போட்டு மிரட்டி விட்டு சென்று விட்டான்
என்ன பண்ணுவது இன்னும் அந்த சாமுத்திரிகா பட்டு புடவை விளம்பரத்துக்கு சரியான கரெக்டான மாடல் அமையவில்லை
இதுவரை விநாயகம் சாருக்கு 50-60 மாடல்ஸ் போட்டோஸ் குரூப்பில் அனுப்பி பார்த்துவிட்டோம்
அவர் எதிர்பார்க்கும் குடும்ப பாங்கான முகம்.. குடும்ப பாங்கான உடல்வாகு யாருக்கும் அமையவில்லை
விநாயகம் சார் பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணும்னு அடம் பிடிக்கிறார்.. என்ன செய்வது
இந்த மாடல்ஸ்களை தேடுவதை எல்லாம் விட்டுவிட்டு உண்மையாகவே ஒரு குடும்பத்தில் இருக்கும் ஒரு பேம்லி கேளை கொண்டு வந்து நடிக்க வைத்தால் தான் உண்டு
குடும்பத்தில் இருக்கும் பெண்கள் எப்படி நடிக்க வருவார்கள்
நடிக்க வந்து விட்டால் தான் அந்த குடும்ப பங்கு குடும்ப குத்துவிளக்கு சிகப்பு விளக்காகிவிடுகிறதே..
நேரம் போய் கொண்டே இருக்கிறது..
இன்னும் சரியாய் ஒரே ஒரு நாள் தான் இருக்கிறது
மாடல் வைத்து சூட் ஸ்டார்ட் பண்ணவில்லை என்றால் கண்டிப்பாக போத்தீஸ் மேனேஜர் வந்து எங்கள் மொத்த யூனிட்டையும் அடித்து நொறுக்கிவிடுவேன் என்று மனம் படபடத்தது
டிங் டாங்
என்னுடைய மொபைல்லில் எங்கள் கம்பெனி குரூப் மெசேஜ் வந்திருந்தது
இந்த மாடல் ஓகே என்று விநாயகம் சார் ஒரு போட்டோ அனுப்பி இருந்தார்
அப்பாடா என்று எனக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது
போட்டோ மங்கலாக தெரிந்தது
போட்டோவின் மேல் இருந்த கீழ் அம்புக்குறியை அழுத்தினேன்
இன்று என்னமோ என்னுடைய நெட் ஒர்க் கொஞ்சம் ஸ்லொவ்வாக இருந்தது
சிறிது நேரம் டவுன்லோட் விசை சுற்றிக்கொண்டே இருந்தது
மங்கலான போட்டோவில் அந்த பெண் அம்சமாகவே இருந்தாள்
ஆஹா தெளிவு இல்லாத போட்டோவே இவ்ளோ சூப்பரா இருக்கே
டவுன்லோட் ஆகட்டும்.. எப்படி இருக்கிறாள் என்று பாப்போம் என்று காத்திருந்தேன்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
போன் மணி அடிக்க
ஹெலோ சார் சொல்லுங்க சார் என்றேன்
வசந்த் போட்டோ பார்த்திங்களா விநாயகம் சார் ஆஸ்திரேலியாவில் இருந்து ரொம்ப உற்சாகமாக கேட்டார்
போட்டோ வந்துடுச்சி சார்.. ஆனா இன்னும் டவுன்லோட் அகல சார்..
போட்டோ பார்த்துட்டு கூப்பிடட்டுமா சார் என்றேன்
ம்ம்.. சரி வசந்த்.. இந்த மாடலை வச்சி இந்த சூட் மட்டும் முடிச்சிட்டோம்னா போத்திஸ்க்காரன் ஹார்ட் அட்டாக்குலேயே செத்துடனும்
அவ்ளோ க்ராண்டா சூட் பண்ணி அசத்திடனும்
வெண்ணையை கைல வச்சிட்டு இவ்ளோ நாள் நெய்க்கு அலைஞ்சிருக்கோம் .. ஓகே போட்டோ பார்த்துட்டு கூப்பிடு வசந்த்.. என்று விநாயகம் சார் போன் வைத்தார்
அதற்குள் போட்டோ டவுன்லோட் ஆகி இருந்தது
போட்டோவை பார்த்து நான் ஐயோ என்று ஒரு முறை வாய் விட்டே காத்திட்டேன்
போத்தீஸ் மேனேஜருக்கு ஹார்ட் அட்டாக் வருமோ என்னமோ தெரியாது
போட்டோ பார்த்த எனக்கு நெஞ்சி லேசாக வலிப்பது போல இருந்தது