05-04-2022, 07:22 PM
10. காயத்ரி
குரூப் மெஸேஜ் பார்த்தேன்
உடனே விநாயகம் சார் குறிப்பிட்டு இருந்து போல விளம்பரத்தில் நடிக்க உடனடி பெண் மாடல் தேவை என்று எல்லா சோசியல் மீடியாக்களில் விளம்பரம் கொடுத்தேன்
விருப்பம் உள்ளவர்கள் ஒரு பாஸ்போர்ட் சைஸ் மற்றும் முழு சைஸ் போட்டோ அனுப்பவும் என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தேன்
அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் 19 போட்டோக்கள் வந்து குமிந்தன
நான் டக் டக் என்று விநாயகம் சாருக்கும் ரஞ்சித்க்கும் பர்சனலாக அந்த 19 போட்டோ மற்றும் அந்த மாடல்களின் விவரங்களை அனுப்பிவிட்டேன்
விநாயகம் சாருக்கு என்னுடைய மெசேஜ் போகவே இல்லை
ரஞ்சித்துக்கு அனுப்பிய செய்திகள் வெறும் சிங்கிள் டிக்கிலேயே இருந்தது
ஒருவேளை பிளைட்டில் ஏறி இருப்பார்களோ என்று எண்ணிக்கொண்டேன்
சரி பிளைட் விட்டு இறங்கியதும் ரஞ்சித் அல்லது விநாயகம் சார் யாரவது ஒருவராவது பார்த்து உடனே பதில் அளிப்பார்கள் என்று காத்திருந்தேன்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
சரியாக 2 மணி நேரம் கழித்து விநாயகம் சாரிடம் இருந்து போன் காலே வந்து விட்டது
சார்.. சொல்லுங்க சார்..
இப்போதான் பிளைட் விட்டு இறங்கினோம்மா.. இங்க மணி விடியங் காலை 6.30 அங்க என்ன டைம் காயத்ரி?
இங்க நைட் 2 மணி சார்
ரொம்ப ரொம்ப சரிம்மா.. உன்னோட தூக்கத்தை கெடுத்துட்டேன்
இல்ல பரவாயில்ல சார் சொல்லுங்க
எமர்ஜென்ஸி விஷயமாத்தானே பேசுறீங்க.. சொல்லுங்க சார்.. நான் அனுப்புன மாடல்ஸ் பார்த்திங்களா.. யாரவது செலக்ட் ஆகி இருக்காங்களா
எல்லாம் பார்த்துட்டேன்ம்மா.. எல்லாமே ப்ராஸ்டிடியூட் லூக்குல தான் இருக்காளுங்க..
இது குடும்ப பெண்கள் கட்டுற சமுத்திற்கா பட்டுப்புடவை விளம்பரம்
இதுக்கு பக்காவா குடும்ப பங்கான முகம் குடும்ப பாங்கான உடல் அமைப்பு இருக்கணும் காயத்ரி
வேணும்னா இன்னொரு விளம்பரம் குடு..
சம்பளம் கூட ஒரு ஷெடியூளுக்கு 7000 சொல்லி இருந்தேன்
10,000 மே போடு
மொத்தம் 3 ஷெடியூல் சூட்டுக்கு 30,000 போட்டு விளம்பரம் கொடுத்துடு காயத்ரி
ஆனா சூட் மூணே நாள்ல முடிச்சி கொடுத்துட்டா சோலையா கைல 30,000 வாங்கிட்டு போய்டலாம் என்று சொல்லி போன் வைத்தார் விநாயகம் சார்
அவர் போன் வைத்ததும் வாட்சப்பில் அவர் சொன்ன புது விளம்பரம் ரெடி பண்ணேன்
அப்போது எதார்த்தமாக பைனான்சியர் சோமநாதன் அனுப்பி இருந்த மெசேஜ்ஜை ஓபன் பண்ணி பார்த்தேன்
ச்சீ என்ன கண்றாவி என்று உடனே அந்த பிக்ச்சர் மெசேஜை டெலிட் பண்ணேன்
ஒரு பக்கம் ஆபிஸ் விளம்பர மாடல் கிடைக்காத டென்ஷன்
இன்னொரு பக்கம் இந்த சோமநாதன் அனுப்பிய பிக்ச்சர் மெசேஜ்
இரண்டும் என்னை அந்த இரவு தூங்கவே விடவில்லை
மனதுக்குள் அழுதுகொண்டே இருந்தேன்
என் கடன் எல்லாம் எப்போ தீரப்போகுதோ..
எனக்கு எப்போ ஒரு விடிவுகாலம் பொறக்கப்போகுதோன்னு நினைச்சிட்டேன் இருந்த போது 5 மணிக்கு வைத்த அலாரம் அடிக்க துவங்கியது
ஐயோ விடிஞ்சே போய்டுச்சா என்று எழுந்து கலைந்திருந்த தலைமுடியை சின்னதாய் ஒரு கொண்டை போட்டுக்கொண்டே கிட்சன் பக்கம் போனேன்