03-04-2022, 01:59 PM
(03-04-2022, 12:29 PM)GEETHA PRIYAN Wrote: காயத்ரியை சுற்றி நிறைய கேரக்டர் வருகிறது. அவளை அடைய அனைவரும் துடிக்கிறார்கள். அவளோ மிகுந்த வறுமையில் இருக்கிறாள். அதைப் பயன்படுத்தி அவளை எத்தனை பேர் அடையப் போகிறார்கள்? நண்பா சின்னச்சின்ன அப்டேட் ஆக தருகிறீர்கள். கொஞ்சம் நீளமாக எழுதித் தாருங்கள்.
கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா
ஆண்கள் கதை சொல்லும் போது சின்ன அப்டேட்டாக இருக்கும் நண்பா
பெண்கள் கதை சொல்லும் போது பெரிய அப்டேட்ட்டாக இருக்கும் நண்பா
அதை விட முக்கியமான விஷயம்
வாசகர்கள் படித்து விட்டு உற்சாகமாக போடும் பெரிய அப்டேட் பார்த்தும் சில சமயம் பெரிய அப்டேட் போட தோணும்
அதே ஒரு வரி கமெண்ட் படிக்கும் போது மனம் நொந்துபோய் சும்மா கடமைக்கு ஒரு அப்டேட் போட்டு விடுவோமே என்று உற்சாக குறைச்சலுடன் சின்ன அப்டேட்ட்டாக போடுவது என் வழக்கம் நண்பா
கமெண்ட்ஸ்சே வராமல் போகும்போது எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணவேண்டும் என்று டோட்டலாக கதையையே பாதியில் அப்படியே நிறுத்திவிட்டு வேறு புதிய கதையை ஆரம்பிக்கவேண்டிய சூழ்நிலையும் சிலசமயம் (பல சமயம்) ஏற்பட்டு விடுக்கிறது நண்பா
தொடர்ந்து தரும் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பா