31-03-2022, 02:18 PM
(31-03-2022, 09:06 AM)GEETHA PRIYAN Wrote: நண்பா! கதையை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். இதுவரை வந்த அனைத்து பாகங்களும் அட்டகாசம். என் மகனா அப்படி என்ற கதையின் தீவிர வாசகன் நான். அந்த கதையின் தொடர்ச்சி இது என்பதால் எனக்கு இது கூடுதல் ஆர்வத்தைத் தருகிறது. விரைவாக அடுத்தடுத்த அப்டேட்டுகளை தாருங்கள்.
நண்பா மற்ற கதைகளைப் போலவே இந்தக் கதையையும் பாதியில் நிறுத்திவிடாதீர்கள்.
கீதா ப்ரியா நண்பா வணக்கம்
உங்களுடைய அருமையான விமர்சனத்துக்கு என்னுடைய முதல் நன்றி நண்பா
உண்மையிலேயே நீங்க சொன்ன பிறகு தான் இந்த கதை நம்ம பழைய கதை என் மகனா அப்படி கதையில் இரண்டாவது பாகம் என்று எனக்கே உரைத்தது நண்பா
நான் சும்மா டைட்டில் போட்டிக்காக தான் விளையாட்டாக கடனால் கை மாறிய காயத்ரி என்று தலைப்பு வைத்தேன் நண்பா
காரணம் நம் தளத்தில் இப்போது கடனால்.. என்ற கான்செப்டில் தான் சமீபமாக நிறைய போட்டி கதைகள் வெளியாகி கொண்டிருக்கிறது..
சரி நம்மளும் அந்த போட்டியில் கலந்து கொள்ளலாமே என்று கருதி தான் தலைப்பை அப்படி வைத்தேன் நண்பா
அதே போல் காயத்ரியின் அறிமுகத்தையை எழுதும் போது தான் எனக்கே நம்ம பழைய கதை என் மகனா அப்படி கதாபாத்திரங்கள் நினைவுக்கு வந்து
அப்படியே கோபாலை புருஷனைனாக்கினேன் விஷ்ணுவுக்கு பதிலாக அந்த பழைய கதையில் வரும் மகன் ரவியையே இந்த கதையிலும் மகனாக்கிவிட்டேன் நண்பா
தொடர்ந்து நல்லபடியாக ஆதரவும் விமர்சனங்களும் இடைவிடாது வந்துகொண்டிருந்தாள் கண்டிப்பாக இந்த கதையை தொடர்ந்து எழுதுவேன் நண்பா
எப்போது படிப்பவர்களுக்கு ஆர்வம் குறைந்து கமெண்ட் போடுவதை நிறுத்துகிறார்களோ அப்போது வழக்கம் போல நானும் என்னுடைய கீழ்த்தரமான வேலையை ஆரம்பித்துவிடுவேன் நண்பா
வாசகர்களுக்கு எப்படி கமெண்ட் போடுவதை நிறுத்தும் உரிமை உள்ளதோ.. அதே உரிமையும் எழுத்தாளர்களுக்கும் இருக்கவேண்டும் அல்லவா நண்பா
மேலும் உங்களுக்கு ஒரு பர்சனல் தகவல் நண்பா
நமது தளத்தில் கீதா அம்மாவை வைத்து ஒரு அற்புதமான கதை வந்துகொண்டு இருக்கிறது நண்பா
அதை படித்ததும் ரொம்ப மூடாகி கீதா நடித்த 3 கன்னட படங்கள் யூ டியூபில் டவுன்லோடு பண்ணி வைத்துவிட்டேன் நண்பா
அந்த படங்களை பார்த்து தான் சாரதா கேரக்டர் உருவாக்கினேன் நண்பா
சமீபத்தில் ஒரு பழைய ரகுவரன் படம் "என் வழி தனி வழி" என்ற படம் பார்த்தேன்..
அதில் ரகுவரனுக்கு கீதா அக்காவாக செம கவர்ச்சி கேரக்டர் பண்ணி அசத்தி இருப்பாங்க
அந்த படத்தை பார்க்க பார்க்க தான் இந்திக்கு இந்த புதிய கதை கடனால் கைமாறிய காயத்ரி கதையின் கரு உருவானது நண்பா
ஆனால் கீதா அம்மாவுக்கு இந்த கதையில் 2ம் ஹீரோயின் ரோல் தான்
கதையின் முக்கிய கதாநாயகி என் ஆருயிர் கனவுக்கன்னி சுகன்யா உருவம் கொண்ட காயத்ரி நண்பா
தொடர்ந்து உங்கள் ஆதரவு தேவை நண்பா
கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா