27-03-2022, 03:25 PM
(27-03-2022, 03:06 PM)GEETHA PRIYAN Wrote:
நண்பா நான் குறிப்பிட்டதை இன்னும் நீங்கள் ஆரம்பிக்கவே இல்லை. ஏதாவது ஒரு ஜோடியின் கதையாவது எழுதுங்கள்.
ஓகே கண்டிப்பா நண்பா
நல்லவேளை நியாபக படுத்துனீங்க
இந்த திரியை நான் மறந்தே போய்ட்டேன் நண்பா
சரியான விமர்சனங்கள் வராததால் அப்ப்டோயே வழக்கம் போல இந்த கதையை நிறுத்தி விட்டேன்.. சுத்தமாக மறந்தும் விட்டேன் நண்பா
விரைவில் எழுத முயற்சிக்கிறேன் நண்பா
கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா