27-03-2022, 07:15 AM
(26-03-2022, 11:31 PM)Sparo Wrote: Wow
சிறப்பான தொடக்கம்
வாழ்த்துக்கள் நண்பரே
All the best
கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா
(27-03-2022, 01:40 AM)Vinoth128 Wrote: Good start bro
Thank u nanba
(27-03-2022, 04:03 AM)Ananthakumar Wrote: Start pannunka nanba..
But ovvoru storya finish pannuna nalla irukkum yenbathu ennoda karuthu..
Namma story yellam pending la kidakku..
கண்டிப்பா ஒன்னு ஒன்னா முடிச்சிடுறேன் நண்பா
(27-03-2022, 04:48 AM)ju1980 Wrote: all the best bro.....bro i have one request. ungaluku neram irunthal anni coneptla oru nalla kathatiya start pannunga bro....its my kind reqeust....ungaloda "SUGANYA" Anni kathaiya innum maraka mudiyala bro
கண்டிப்பா உங்க விருப்பப்படி ஒரு அண்ணி கதை எழுதுறேன் நண்பா
ஆல்ரெடி ரெண்டு அண்ணி வச்சி ஒரு கதை ஸ்டார்ட் பண்ணி இருந்தேன்
அதை மீண்டும் தூசி தட்டி எடுத்து தொடர்கிறேன் நண்பா
கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா