23-03-2022, 10:12 PM
என்ன ஒரு ஸ்டோரி. நான் அணு அணுவா ரசித்தேன். மெதுவா போனாலும் சூப்பர். ஸ்லோவா பாய்ஸன் போட்டு எழுத்தாளர் நம்மளை கொள்றாரு. இந்த கமெண்ட் போடறதுக்காக அக்கவுண்ட் ஓப்பன் பண்ணியிருக்கேன்.
இந்த மாதிரி ஸ்டோரிக்கு எழுத்தாளர் பெரிய உழைப்பை நேரத்தை குடுத்திருக்காரு. ஆனா, இந்த தளத்துக்கு அது வேஸ்ட்ன்னு நினைக்கிறேன். வேறு எங்கேயோ எழுதியிருக்கலாம்.
சும்மா படித்துட்டு போக என் மனம் விரும்பவிலை.
எழுத்தாளர் விரும்பினா, இந்த கதையை எழுதியதுக்கு மேலும் தொடர ஏதாவது சன்மானம் அளிக்கலாம் என நினைக்கிறேன்.
hats off to the writer.