11-03-2022, 03:15 PM
(10-03-2022, 05:42 PM)SamarSaran Wrote: வந்தனா விஷ்ணு நண்பா முதல்ல உங்கள நீங்க முழுமையாக நம்பனும்..
நாமளும் நல்ல காமகதை எழுதுபவராக ஆக முடியும் நம்பிக்கை இருக்கனும்.. இந்த மாதிரி கதைகளுக்கு யாரும் எதுவும் தர போறதில்லை தான். படித்தவர் தரும் பாராட்டை தவிர..
நல்ல எழுத்தாளர்களை போல் நாமும் முயற்சி செய்தால் எழுதலாம் நண்பா. முயற்சிக்கான பலன் ஒருநாள் நிச்சியம் கிடைக்கும்
உங்களுடைய கதைகளில் கரு எல்லாம் நன்றாக இருக்கிறது.. அதில் எனக்கு எந்த வித வேறுபாடும் இல்லை.. ஆனால் அதை எப்படி எழுத வேண்டுமென்று என்பதை தனிப்பட முறையில் அனுப்பியதில் சொல்லியிருப்பேன்.. இனி அதை பின்பற்றி கொஞ்சம் எழுதி பாருங்கள்.. மற்றபடி உங்கள் கதைக்கு நானும் ஒரு ரசிகன் தான்..
என்னை பொறுத்தவரை எவ்வளவு பகுதி எழுதுகிறோம் என்பது முக்கியமில்லை நண்பா.. சொல்ல வந்ததை எவ்வளவு ரசித்து தெளிவாக சொல்கிறோம் என்பது தான் முக்கியம்.. அதை சரியாக செய்தால் போதுமானது.
மாற்றத்துடன் ஆரம்பித்தால் மாறாதது எதுவுமில்லை நண்பா..
சமர்சரன் நண்பா வணக்கம்
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை நண்பா
ஆனால் நான் முழுநேர செக்ஸ் எழுத்தாளன் இல்லை நண்பா
சும்மா பொழுதுபோக்கிற்காக எனக்காக நான் எழுதுகிறேன் நண்பா
அதில் 1 அல்லது 2 நல்ல ரசிகர்கள் கிடைக்கிறார்கள் நண்பா அவ்வளவு தான்
மற்ற படி இங்கு யார் கதைகளும் எவ்வளவு பெரிய எழுத்தாளர்கள் எழுதினாலும் கதையை படிக்கிறார்கள் தவிர சரியான விமர்சனம் இல்லை நண்பா
அதனால் தான் புதிது புதிதாக துவங்கப்படும் கதைகள் கூட பாதியிலேயே அந்த கதாசிரியர் விட்டுவிட்டு ஓடி விடுகிறார்கள் நண்பா
என்னை போன்ற எழுத்தாளர்கள் எல்லாம் சும்மா நேரம் கிடைக்கும்போது எழுதுகிறோம் அவ்வளவு தான் நண்பா
செக்ஸ் உலகில் பெரிய எழுத்தாளராக கதை படிப்பவர்களால் போற்றப்படவேண்டும் புகழப்படவேண்டும் என்றெல்லாம் இல்லை நண்பா
ஏதோ எங்களிடம் இருக்கும் சிறு அறிவை வைத்து கதை எழுதி வருகிறோம் நண்பா அவ்ளோ தான்
நல்ல விமர்சனம் வரும் போது உடனுக்குடன் அப்டேட் பண்ண மூட் வருகிறது
கொஞ்சம் டல்லாக போகும் போது அல்லது வாசகர்கள் குறையும் போது கதை எழுதும் மூட் சுத்தமாக போய் விடுகிறது நண்பா
இதற்கிடையில் வீட்டு வேலை அலுவலக வேலை வெளி வேலை பர்சனல் வேலை என்று பலவித பயன் தரும் (வருமானம் தரும்) வேலைகள் உள்ளதால்
நம் தளத்தில் ஒரே ஒரு சூப்பர் என்ற கமெண்ட்டுக்காகவும்.. நெக்ஸ்ட் அப்டேட் எப்போ என்ற கேள்விக்கும்.. கொஞ்சம் பெருசா அப்டேட் பண்ண வேண்டியது தானே என்று நக்கலான கமெண்ட்டுக்கும் பதில் கொடுக்கவேண்டி கை ஓடிய ஒரு நாள் முழுவதும் நேரம் செலவிட்டு அப்டேட் பண்ணும் போது மீண்டும் அதே ஒரு வரி கமெண்ட்ஸ் வரும்..
அல்லது அந்த கமெண்ட்ஸ் கூட வராது
இப்படி பட்ட அபலை நிலை தான் நம்மை போன்ற சிறு எழுத்தாளர்களுக்கு இருக்கிறது நண்பா
இப்படி இருந்தால் நம்ம எப்படி நண்பா செக்ஸ் கதை எழுதுரத்துல கிங்காக விளங்க முடியும்
ஆனாலும் உங்களுடைய உற்சாகமான கமெண்ட்ஸ்க்கும் தொடர்ந்து தரும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நண்பா
நேரம் கிடைக்கும் போதெல்லாம் தயவு செய்து எங்கள் கதைகளை படித்து கமெண்ட்ஸ் போடுங்க நண்பா பிளீஸ்
நன்றி நண்பா