09-03-2022, 01:14 AM
(08-03-2022, 04:37 PM)Fun_Lover_007 Wrote: உங்கள் கமெண்ட்டில் சிறிது கோவம் கலந்திருப்பது தெரிகிறது. என்னுடைய கமெண்ட் உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.
நான் கூறிய பல விஷயங்களை நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள்.
நீங்கள் வேறு கதைகளுக்கு கமெண்ட்ஸ் போடுவதைப்பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. உங்கள் த்ரெட்டில் யார் என்ன கமெண்ட் போட்டாலும் (நான் உட்பட) அதற்கு பதில் எழுதுவீர்களே, அதைத் தான் சொன்னேன். அடுத்தடுத்த அப்டேட்களை குறுகிய காலத்தில்( தினமும் )பதிவிடுவது நீங்கள் மட்டும் தான் என்றும் கூறியிருந்தேன்.
மொத்தத்தில் நான் சொல்லவந்தது என்னவென்றால் "காமம் அதிகமாகவும் ட்டுவிஸ்ட்கள் குறைவாகவும்" இருந்தால் கதை இன்னும் நன்றாக இருக்கும் என்பது தான். (It is just my suggestion and i am not forcing you. Accept it if you want otherwise just ignore it. This is your story and the dicision is yours. I think giving suggestion is not a bad one)
தலைப்பு எனக்கு பிடிக்கவில்லை என்று தான் சொன்னேன். உங்களை டைட்டில் மாற்ற சொல்லவில்லை.
என் கமெண்டில் எந்த உள்குத்தும் இல்லை. பொறுமையாக மீண்டும் ஒரு முறை என் கமெண்ட்டை வாசித்து பாருங்கள், உங்களுக்கு புரியும்.
உங்கள் கமெண்ட்ஸ் படித்தேன்
படி-தேன் அருந்தியது போல் இனிக்க மகிழ்-தேன் நண்பா
உங்கள் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்றாலும் ஓரளவு ஏற்றுக்கொள்ளும் வகையில் தான் உள்ளது நண்பா
தொடர்ந்து தரும் ஐடியாவுக்கும் ஆலோசனைகளும் மிக்க நன்றி நண்பா
புலவர்கள் நாம் சாந்தமாகவே உரையாடிக்கொள்வோம்
நன்றி