08-03-2022, 11:37 AM
(08-03-2022, 11:11 AM)Ananthakumar Wrote: Oru sila naatkaluku piraku nalla oru update nanba..
Pavithra and mahesh saarbaka vaalthukal..
புது பிஸ்னஸ் புது பிஸி நண்பா
அதனால் தொடர்ந்து 3-4 நாட்களாக கதை தொடர முடியவில்லை நண்பா
இப்போது சராசரி வாழ்க்கை இயல்பு நிலைக்கு வந்து விட்டது நண்பா
இனிமேல் எனக்கு கதை எழுத கொஞ்சம் நேரம் கிடைக்கும் என்று நம்புகிறேன் நண்பா
உங்கள் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பா