07-03-2022, 10:43 AM
(05-03-2022, 03:43 PM)nathan19 Wrote: கதை அடுத்த வாரத்தில் தான் வரும்... Adultery வகை கதை தான்...
இன்னும் முழுமை பெறாத நிலையில் உள்ளதால் வாசகர் விருப்பப் படி கதையை நகர்த்த முடியும் என்று எண்ணுகிறேன்...
இது சிறுகதையா நெடுங்கதையா நண்பா
என்ன கதை என்றே தெரியவில்லை
எப்படி நீங்கள் வாசகர்கள் விருப்பப்படி நகர்த்த போகிறீர்கள் என்று தெரியவில்லை
இருந்தாலும் உங்கள் துணிச்சலை பாராட்டி என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் நண்பா
சீக்கிரம் முதல் பதிவை போட்டு பட்டைய கிளப்புங்க நண்பா
வாழ்த்துக்கள் நன்றி