07-03-2022, 10:29 AM
(04-03-2022, 09:21 PM)New man Wrote: Update varuma
இதே கதை கருவை மய்யமாக கொண்டு இன்னொரு நண்பர் "அவள் தருவாளா" என்ற தலைப்பில் கதை ஆரம்பித்து உள்ளார் நண்பா
நான் அனைவரும் அவருக்கு ஆதரவு தரலாமே..
அவரும் நிறுத்தி விட்டார் என்றால் கண்டிப்பாக இன்னொரு நண்பர் இந்த கருவை வைத்து கதை எழுதுவார் நண்பா
நிறைய கதாசிரியர்கள் நம் கலாட்ஜில் இருக்கும் வரை நமக்கே எதற்கு கவலை நண்பா
தொடர்ந்து தரும் கமெண்ட்ஸ்க்கும் ஆதரவுக்கும் நன்றி நண்பா