07-03-2022, 10:25 AM
(13-01-2022, 08:16 AM)Joshua Wrote: Oruthanuku enthirikavea vakku ilaiyam avanuku 9 pondatiyam avan yaaru?
இந்த பழமொழிக்கு பொருத்தமானவன் நான் தான் என்று நமது கதை தலத்தில் அனைவரும் சொல்வார்கள் நண்பா
காரணம் ஒரு கதையை கூட உருப்படியாக முடிக்காமல் 9 கதைகளை எழுத ஆரம்பித்து அப்படி அப்படியே பாதியில் விட்டுவிடும் ஒரே திறமை சாலி நான் தான் நண்பா
கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா
தொடர்ந்து உங்கள் ஆதரவு தேவை நண்பா நன்றி