07-03-2022, 10:20 AM
(06-03-2022, 02:09 PM)Kokko Munivar 2.0 Wrote:
மிக்க நன்றி நண்பரே.. உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள்..
ஆனந்தி அக்கா கெட்ட வார்த்தை பேசியதற்கு காரணம் அவள் உயிராய் நினைக்கும் தம்பியுடைய உயிருக்கு ஒருவன் ஆபத்தை ஏற்படுத்திவிட்டான்.. இந்த விபத்தில் அவன் உயிர் போயிருந்தாள் என்ன செய்ய முடியும்.. அவளுடைய மொத்த கோவத்தின் வெளிப்பாடு தான் அந்த கெட்ட வார்த்தை..
சில பெண்கள் சர்வ சாதரணமாக சிரித்து பேசும்போது கூட கெட்ட வார்த்தை பேசிக் கொள்ளும் வழக்கம் உள்ளவராக இருப்பார்கள்..
சில பெண்கள் ரொம்ப உணர்ச்சிவசப்படும் போது மட்டும் பேசுவார்கள். ஆனந்தி இப்போது கோவத்தில் உச்சிக்கு சென்றாள்.. அந்த முகம் தெரியாத நபர் இவள் கையில் சிக்கியிருந்தால் அவனை நார் நாராக கிழித்திருப்பாள்..
சேரியில் வாழும் அடித்தட்டு பெண் முதல் மிகப் பெரிய பதவியில் வகிக்கும் ஹை கிளாஸ் பெண்கள் வரை அனைவருக்கும் கெட்ட வார்த்தை தெரியும்.. அதை அவர்கள் எங்கே எப்படி உபயோகிக்கிறார்கள் என்பது தான் வித்தியாசப்படும்..
ஆஹா கேட்ட வார்த்தைக்கு இப்படி ஒரு அழகான விளக்கமா
அருமை அருமை நண்பா
அதுவும் நீங்க சொல்ற மாதிரி ஹைகிளாஸ் பெண்களும் கேட்ட வார்த்தை சொல்வது ஒரு வித கிக் தான் நண்பா
அனந்தி அக்காவின் உச்சகட்ட கோபமும் வார்த்தைகளும் நியாயமானதே என்று புரிந்து கொண்டேன் நண்பா
நன்றி