25-02-2022, 09:48 AM
கையில் ஒரு கிப்ட் பார்சலுடன் வாசலில் டிப் டாப்பாக பேண்ட் ஷர்ட்டில் வந்து நின்ற அந்த இளைஞனை பார்த்து அனைவரும் திகைத்தனர்
யாராக இருக்கும் என்று அனைவரும் யோசிக்க
தம்பி நீங்க.. நீங்க யாரு.. என்று கோபால் தாத்தா தயங்கி தயங்கி கேட்டார்
கோபால் ஐயா என்னை தெரியல.. நான் தான் மலைக்கோயில் குருக்கள் அசிஸ்டன்ட் பூசாரி..
உங்க மக கல்யாணத்துக்கு கூட போட்டோஸ் எடுத்தேனே.. சாட்சி கையெழுத்திட்க்கு கையெழுத்து கூட போட்டேனே என்றான்
அடடே அந்த அசிஸ்டன்ட் குருக்கள் தம்பியா..
யப்பா.. பேண்ட் ஷர்ட்ல சுத்தமா அடையாளமே தெரியலப்பா..
உள்ள வா உள்ள வா ஏன் வாசலிலேயே நிக்கிற..
கல்யாண சமயத்துல வெறும் உடம்பு தார்பாச்சி வெள்ளை வேஷ்டி மட்டும் கட்டி இருந்ததால சட்டுனு எங்களுக்கு எல்லாம் அடையாளம் தெரியல வாப்பா உள்ள.. என்று கோபால் தாத்தா அவனை வரவேற்றார்
அப்பா யாருக்கு கல்யாணம்.. என்னோட கல்யாணத்துக்கு வந்த குருக்கள் + போட்டோகிராப்பர்ன்னு இந்த தம்பி சொல்றான்..
எனக்கும் என் புருஷன் சாய்குமாருக்கும் கல்யாணம் ஆனப்போ இந்த போட்டோகிராஃபர் தம்பி பொறந்து கூட இருக்க மாட்டான்..
இவன் எப்படி எங்க கல்யாணத்துக்கு போட்டோஸ் எடுத்து இருப்பான்.. என்று சந்தேகமாக கேட்டாள் பவித்ரா
அது வந்தும்மா.. அது வந்து.. என்று கோபால் தாத்தா பவித்ராவுக்கு எப்படி விஷயத்தை அவள் மனநிலை பாதிக்கப்படாமல் புரியவைப்பது என்று புரியாமல் திக்கி திணறினார்
கோபால் ஐயா.. இருங்க இருங்க பவித்ரா அக்காகிட்ட நானே விவரமா சொல்றேன்.. என்று சொன்ன அசிஸ்டன்ட் குருக்கள்
பவித்ரா அக்கா உங்க முதல் புருஷன் சாய்குமாரோட உங்களுக்கு கல்யாணம் ஆனபோது.. கல்யாண மண்டபத்துல போட்டோகிராஃபரா வந்து கல்யாண போட்டோஸ் எடுத்தது என்னோட அப்பா பி சி ஸ்ரீராம்..
உங்களுக்கும் உங்க ரெண்டாவது புருஷன் ராமய்யாவுக்கும் கல்யாணம் ஆனபோது.. மலைக்கோயில்ல போட்டோகிராஃபரா வந்து போட்டோஸ் எடுத்தது நான்.. இந்த சந்தோஷ் சிவன் என்று தன் காலரை தூக்கி விட்டுக்கொண்டான் பெருமையாக
ஐயோ என்னப்பா சொல்றான் இந்த போட்டோகிராப்பர்
எனக்கு ரெண்டாவது கல்யாணம் ஆயிடுச்சா.. எப்போப்பா யார்கூடப்பா.. என்று அதிர்ச்சியோடு கோபால்லிடம் கேட்டாள் பவித்ரா
ஐயோ இந்த அசிஸ்டன்ட் பூசாரி இந்த நேரத்துல வந்து குட்டைய குழப்பிட்டானே.. என்ன சொல்லி பவித்ராவை சமாளிப்பது.. என்று கோபால் தயங்கி நின்றார்
அக்கா அக்கா உங்க கல்யாணத்துக்கு நான் அப்போ ப்ரெசென்ட் ஏதும் பண்ணல..
ஆனா இப்போ உங்களுக்காக ஒரு சர்பிரைஸ் கிப்ட் கொண்டு வந்து இருக்கேன்.. இந்தாங்க.. என்று சொல்லி கையோடு கொண்டு வந்த கிப்ட் பாக்ஸை பவித்ராவிடம் நீட்டினான்
தேங்க்ஸ் தம்பி.. என்று கொஞ்சம் குழம்பியவளாகவும் சிரித்த முகத்தோடும் வாங்கிகொண்டாள்
கிஃப்ட்டை இங்கேயே பிரிச்சி பாருங்க அக்கா.. உங்களுக்கு ஒரு சர்பிரைஸ் அதுல இருக்கு.. என்று அசிஸ்டன்ட் பூசாரி சொன்னான்
ம்ம் பார்க்கிறேன்.. என்று சொல்லி கிபிட் பார்சலை பிரிந்தவள் கண்களில் ஆச்சரியம் மின்னிட்டது