24-02-2022, 09:48 PM
(24-02-2022, 04:32 PM)Vinothvk Wrote: ஒரு வேளை சுரேஷ் அப்பாவின் தூரத்து சொந்த தம்பி முறை கதை ஸ்டார்ட் ல இரண்டாவது கல்யாணம் பன்னி கொண்ட தூரத்து சித்தப்பா...
ஐயோ அவ்ளோ தூரம் எல்லாம் போக வேண்டாம் நண்பா
நீங்க கெஸ் பண்றதை பார்த்தா கதையை மறுபடியும் புரட்டி போட்டு திரும்ப படிச்சி இருப்பீங்க போல இருக்கு நண்பா
நான் கூட அந்த சித்தப்பா கேரக்டரை மறந்தே போய் விட்டேன் நண்பா
நீங்க சொன்னதும் தான் அப்படி ஒரு கேரக்டர் போன் ல பேசுச்சுல்ல என்று எனக்கே நியாபகம் வந்தது நண்பா
நீங்கள் போன கமெண்ட்டில் கெஸ் பண்ண பூசாரி தான் நண்பா
ஆனால் அதிலும் ஒரு சின்ன மாற்றம்..
அதை என் அடுத்த கதை பதிவில் யார் என்று காண்பீர்கள்
தொடர்ந்து தரும் பேராதரவுக்கு மிக்க நன்றி நண்பா