24-02-2022, 09:46 PM
(24-02-2022, 04:24 PM)Vinothvk Wrote:
கொட்டகுச்சி ராமையா ஃபிரண்ட் னு promo மாதிரி சொன்னீங்க
.... சரி போகுது அப்போ சுரேஷ் ஃபிரண்ட் ஆஹ ஆனா அவனா இருந்தா டிவிஸ்ட் வராதே ம்ம்ம்ம் அப்போ கோவில் குருக்கள்
சூப்பர் சூப்பர் நண்பா
நீங்க தான் இந்த சைட்டுக்கு உண்மையான சி ஐ டி நண்பா
நான் கொடுக்கும் ட்விஸ்ட்டை எல்லாம் ரொம்ப அசால்ட்டாக கண்டு பிடித்து விடுகிறீர்கள் நண்பா
சூப்பர் சூப்பர்
பூசாரி தான்
கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா