23-02-2022, 02:02 PM
(23-02-2022, 12:34 PM)Vinothvk Wrote:
இதே டவுட் எனக்கும் இருக்கு மகேஷ், சுரேஷ் ஒரே டைம் ல பிறந்தா,,,, ஏஜ் ஒரே மாதிரி இருக்கும் பட் மகேஷ் சிஐடி, சுரேஷ் ஸ்கூல் பாய் எப்பிடி???
ஹா ஹா ஹா
சூப்பர் நண்பா
இந்த விஷயத்தை நான் கொஞ்சம் கூட நினைச்சி பார்க்கவில்லை நண்பா
ஆனால் இந்த வயது வித்தியாசத்துக்கு நான் பொறுப்பல்ல நண்பா
காரணம் நான் ஆரம்பத்தில் மகேஷ் சுரேஷ் இருவரையும் இரட்டை பிறவிகள் என்றும்
மகேஷ் நல்ல அறிவுள்ளவனாக மிக வேகமாக படித்து சிறந்த வேளையில் இருப்பது போலவும்
சுரேஷ் மக்கு பிளாஸ்திரியாக இருந்து ஒவ்வொரு வகுப்பிலும் 2-2 வருடம் கோட் அடித்து இப்போது தான் +1 வந்திருக்கிறான்
என்பது போலவும் தான் ஆரம்பத்தில் அவுட் லைன் எழுதி வைத்து இருந்தேன் நண்பா
ஆனால் இந்த இரட்டை பிறவி கதை ஏற்கனவே அம்மாவுடன் ஆஸ்திரேலியா டூரில் அந்த ட்விஸ்ட் வைத்து எழுதி விட்டேன் நண்பா
அதனால் இதில் ஹாஸ்பிடலில் குழந்தை மாறிவிட்டது என்ற கான்செப்டை கொண்டு வந்து விட்டேன் நண்பா
யப்பா எப்படியோ உங்க சந்தேகத்தை ஒரு வழியா சமாளித்து விட்டேன் என்று நினைக்கிறேன் நண்பா
இதுபோன்ற நிறைய எடக்கு மடக்கான கேள்விகள் கேட்டு என்னை நிறைய சிந்திக்க வையுங்கள் நண்பா
ரொம்ப இன்டெரெஸ்டிங்காக இருக்கிறது
நீங்களும் எனது ஆருயிர் நண்பர் அனந்தகுமாரும் உண்மையிலேயே என்னை நிறைய சிந்திக்க வைத்து கதை எழுத தூண்டுகிறீர்கள் நண்பா
உங்கள் இருவருக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள் நண்பா
உங்கள் ஆதரவு என்றென்றும் எனக்கு தேவை நண்பா
நன்றி