23-02-2022, 09:34 AM
(22-02-2022, 01:53 PM)Ananthakumar Wrote:
Sorry nanba,
I think naanthan unkala romba force panrenu ninaikren..
Apadi yethavathu naan force pannunathu pola thonrinal I am so sorry nanba..
Naan yethuvum sollala nanba.. Unka viruppam pola yeluthunkal nanba..
Naan unarchi vasapattu nanbar yendra muraiyil unkal storyil athikamaka comment seithu unkal kathaiyai paathithu vitten endru ninaikrem..
So sorry nanba..
Naanum matra nanbarkalai pola satharanamana paarvaiyalar pola unkal kathaiyai padithuvittu kadanthu sella murchikren..
என்ன நண்பா ஒரேடியா கோவிச்சிக்கிட்டிங்க போல இருக்கு
உங்க கமெண்ட்ஸ் வந்தாதான் எனக்கு தொடர்ந்து எழுதும் ஆர்வமே ஏற்படுகிறது
நீங்க உங்க பழைய ஸ்டைல் ல கமெண்ட்ஸ் போடும் வரை காத்து கொண்டு இருக்கிறேன் நண்பா
உங்க உரிமையோடு போடும் கமெண்ட்ஸ் வந்தா தான் நான் அடுத்த பதிவையே போட போகிறேன் நண்பா
அதுவரை காத்து இருப்பேன் நண்பா
என் மேல் கோபம் இருந்தால் மன்னிக்கவும்
உங்கள் கமெண்ட்ஸ் வரும் வரை இந்த கதையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறேன்
நீங்க கமெண்ட்ஸ் பண்ணா தொடர்கிறேன் நண்பா
ஐ யாம் வெயிட்டிங் நண்பா
நன்றி நண்பா