22-02-2022, 09:29 AM
(22-02-2022, 12:59 AM)zeevaa Wrote: சும்மா சொல்லக்கூடாது...
அருமை, அருமை
உண்ண புகழ்ந்து சொல்ல வார்த்தையே இல்ல
உன் எல்ல கதைக்கும் குறிப்பா இந்த கதைக்கு நான் அடிமையாய்டேன்
ஆவலுடன் அடுத்த updateகாக waiting
உங்களை போன்ற பெரியோர்களின் விமர்சனமும் ரசிப்புத்தன்மையும் தான் எங்களை போன்ற சிறியோர்களின் எழுத்துக்கு உற்சாகம் ஊட்டுகிறது நண்பா
உங்கள் அருமையான கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா
தொடர்ந்து உங்கள் ஆதரவு தேவை நண்பா பிளீஸ்
நன்றி