21-02-2022, 10:12 AM
(21-02-2022, 09:55 AM)Vinothvk Wrote:
ஒரு வேல பவித்ரா வச்சு நெறைய கிளாஸ் எடுக்கணும் னு டாக்டர் அண்ட் ஸ்டூடண்ட் சேர்த்து எதாவது ஊசி போட்டு கொன்று இருப்பாங்களா
ஆக்சுவலி அந்த வசந்த் கேரக்டருக்கு வினோத் என்று தான் உங்கள் பெயரை நினைத்து வைத்திருந்தேன் நண்பா
நீங்களும் ஆனந்தகுமார் நண்பரும் அந்த ஓழ் ஸீன் வேண்டாம் என்று சொன்னதும் என்னுடைய பழைய கதை எனக்குள் ஒருவன் கதையில் இருந்து இரண்டு டாக்டர்களுக்கு அந்த கேரக்டரை கொடுத்துவிட்டேன் நண்பா
உங்கள் கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா
ஆனால் நீங்கள் குறிப்பிட்டது போல் தொடர்ந்து ஆராய்ச்சிக்கு பவித்ராவை பயன் படுத்த போவதும் இல்லை
அந்த காரணத்துக்காக சாய்குமாரை அவர்கள் கொள்ளவில்லை
ஆனால் சாய்குமார் கொலைசெய்யப்பட்ட விதத்தை நீங்கள் கேள்விப்பட்டால் நீங்கள் என்னை அடித்தே கொன்று விடுவீர்கள்
அப்படி ஒரு மொக்கையான கொலை நண்பா அது
தொடர்ந்து உங்கள் ஆதரவு தேவை நண்பா
நன்றி